26-08-2021, 06:39 PM
(26-08-2021, 01:16 PM)rojaraja Wrote: என்னால் தவிர்க்க முடியவில்லை, கடற்கரை பதிவுகளை படித்தேன், சீனு ஆசிரியர் இப்படி எழுத கூடியவர் இல்லை, ஆசிரியர் காமத்தையும் மாறா நியதி (லாஜிக்)Raja, எல்லா காலங்களிலும் எல்லோரும் ஒரே மாதிரி இருப்பதில்லை. பிறவிக்குணம் மாறாதுதான். ஆனால் அதன் வீரியம் குறைந்துவிடும். சீனு இப்போது பழைய சீனு இல்லை. அவனுக்கும் துரோகத்தின் வலி தெரியும். அதே வலியை கதிருக்கு கொடுக்க விரும்பாமல் இருக்கலாம். ஏனெனில் காயத்ரியில் அவன் பட்ட வலி அப்படி. கண்ணனை நினைத்து அவன் அழுதது நம் எல்லோருக்கும் தெரியும். எனது பதிவு உங்கள் மனதை புன்படுத்தினால் மன்னிக்கவும். நிஷா, சீனு வீட்டிலும் கடலிலும் செய்தது தவறு என்பதை நான் எனது பதிவிப் கூறியுள்ளேன். தனக்கு மிஞ்சியதுதான் தானமும் தர்மமும். உன் வாழ்க்கைக்கு பிறகே மற்றவர்கள் வாழ்க்கையை பற்றி நீ யோசிக்க வேண்டும்.