26-08-2021, 01:40 PM
(26-08-2021, 01:16 PM)rojaraja Wrote: நிஷா திருந்தவே இல்லை, (இல்லை இல்லை மன்னிக்கவும்) நிஷா இன்னும் அதே பழைய நிஷா தான்
சீனுவின் மன பேச்சை நான் இப்படி தான் பார்க்கிறேன்:
"நிஷா நீ இன்னும் என்னை ஒரு mature ஆகாத ஆணாகவே பார்க்குற, உன்னை நெனச்சி நான் எங்குவேன்னு நினைச்சேல்ல என் சீண்டலை உன்னால தாங்க முடியாதுடி, என்னால இதுக்கு மேலயும் செய்ய முடியும் நிஷா, புரிஞ்சிக்கோடி, நீ தவிச்ச பார்த்தியா... அந்த தவிப்பு, நீ எனக்கு கொடுத்திருக்கிற அந்த இடம்.... நீ என்னைக்குமே எனக்கு கீழே கிடக்குற அடிமைதண்டி"
சீனு திருந்தவே இல்லை நிஷா கொஞ்சம் இடம் கொடுத்ததும் முன்பு கண்ணன் மனைவியை தீண்டினான் இப்போது கதிர் மனைவியையும் தீண்டிவிட்டான், நிஷா இவ்வளவு வலுவற்றவளா பார்த்த பிறகு அவள் எல்லோரும் பார்த்து ஏங்கும் எட்டாத இடத்திலும் இல்லை, தேவைதையும் இல்லை, என்பது தான் உண்மை
ஆசிரியர் இப்படி எழுத கூடியவர் இல்லை, இன்னும் நிறைவு பகுதி கொடுக்கவில்லை என்பதை வைத்து எதோ காரணத்தோடு தான் அப்படி எழுதி இருக்கவேண்டும் என்று தோன்றுகின்றது, பொறுத்திருந்து பார்ப்போம்
yov raja.. poiyya nan unmela kowam..