25-08-2021, 03:50 PM
(This post was last modified: 25-08-2021, 07:05 PM by Shyamsunder. Edited 1 time in total. Edited 1 time in total.)
ஷியாம் நான் ::
நான் குளிச்சுட்டு தாத்தா ரூமுக்கு பேனேனா தாத்தா என்கிட்ட கார் ஓட்டத்தெரியமா இல்ல டிரைவர வர சொல்லடா ?
இல்ல நான் ஓட்டூவேன்
சரி வா வெளிய போகலாம்
நான் காரை எடுத்து தாத்தா காட்டும் வழியில் கார் போனது. ஒரு குறிப்பிட்ட இடத்தில் வண்டிய நிறுத்த சொன்னார்.
ஷியாம் வண்டியில் இருந்து இறங்க வேண்டாம். ஏசியை கூட்டி வைக்க சொன்னார்.
உங்கள பத்தி மருமகபிள்ளை நல்ல விதமாக சொன்னார். தம்பி யாரோ கொடுத்த லட்சம் ரூபாய தொழில் செஞ்சி இன்னைக்கு கோடீஸ்வரனா மாறியது முழுவதும் உங்க தெறமை. வழ்கைல பணம், படிப்பு எவ்வளவு முக்கியமோ அதே அளவு தெறமையும் முக்கியம்.
இன்னைக்கு பாய்லர் வெடித்தது க்கு நீங்க காரணமில்லையே. ஒங்க தெறமை மேல நம்பிக்கை வையுங்கள்.
போனது போகட்டும் இனி புதுசா வாழ்க்கையை தொடங்கு ஒன் சப்போர்டுக்கு நான் கூட இருப்பேன்.
நீ பாக்கிரேயே இந்த எடம் என்தம்பியோடது கல்யாணம் ஒன்னும் பன்னாமலேயே இருந்தான் நம்ம மகா மேல உசுரு அவனுக்கு இன்னைக்கு செத்து ஆச்சு 3 வருஷம்.
இது 7 ஏக்கர் தம்பி இன்னைக்கு இதோட வெல என்னான்னு பாரு அத இன்னும் 10 வருஷம் கழிச்சு மகா கிட்ட கொடுத்துடு தம்பி இந்த பிரச்சனை எல்லாம் முடிஞ்சது ம் ஒன் பெருல எழுதிதரேன். அப்பரம் என் தம்பி பேங்க் கில் ஒரு இரண்டு கோடி போட்டிருந்தான் அது வட்டி எல்லாம் சேர்ந்து இரண்டரை கோடி யா கெடக்கு அத எடுத்து தரென் முதலா வெச்சி தெழில்செய்இ
எம்புள்ள மினிஸ்டரு அதனால சர்க்காரால ஏதாவது வேனும்முன்னா அவன் பார்த்த்துப்பான். நீயும் எனக்கு என் மகா வப் போல பேரபிள்ளைதான். தாதா தந்ததாக நினைச்சு வாங்கிக்க.
நான் நேத்து நைட்டே எம் பையன்னிடமூம், மகா அப்பா கிடடையும் பேசிட்டேன். என்றார்.
நான் அழத்துவங்கினேன் அவரது காலைத் தொட போனேன். அவர் தடுத்து
நேத்து நைட்டு மருமகபிள்ளை சொன்னது நியாபகம் இருக்கா. வீனா அவரது மகள்ன்னு அது ஏதோ சம்பிரதாய த்துக்கு சொன்னது இல்லை சத்யம். நீ இனி அனாதை இல்லை நாங்க எல்லாம் இருக்கோம். தைரியமாக இரு
இதுதான் தாத்தா சொன்னார்.