24-08-2021, 10:33 PM
(This post was last modified: 24-08-2021, 10:36 PM by Manisiva. Edited 2 times in total. Edited 2 times in total.)
கதையின் கரு மிகவும் அருமையாக உள்ளது நண்பா ......
ஒவ்வொரு அப்டேட்டிலும் புதுவித எதிர்பார்ப்புடன் நிறைவு செய்கிறீர்கள் அடுத்து என்ன என்று என்னும் அளவிற்கு மிகவும் நேர்த்தியாக கதையை கொண்டு செல்கிறீர்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது .....இது போன்ற கதைகளை இந்த தளத்தில் படித்து மிக வருடங்களாகின்றன ..... எந்த ஒரு நபரின் கருத்திற்க்கும் வேறுபடாமல் கதையை உங்கள் பார்வையில் கொண்டு செல்லுங்கள் .......கதையை மிகவும் அன்புடன் முழுமனதுடன் பாராட்டுகின்றோம் .......முடிந்த அளவிற்கு தினமும் உங்களிடமிருந்து மிகவும் அருமையான அப்டேட்கள் எதிர்பார்க்கின்றோம் .......வாழ்த்துக்கள் நண்பா...