24-08-2021, 09:36 PM
கதை அருமையாக இருக்கு. ரீலிஸ்டிக் கதைகள் மிகவும் குறைவு. ஒரு சிலர் மட்டுமே அப்படி எழுதுறார்கள். உங்கள் கதை எப்படி போகணும் என்பது உங்கள் முடிவு. இதே போல இயல்பாக இருந்தால் நல்ல இருக்கும். இது உங்கள் முதல் கதை என்றால் உண்மையிலயே உங்களை பாராட்ட வேண்டும்.