24-08-2021, 06:21 PM
வீனா ::
நான் ஷியாமுக்கு காப்பி எடுத்துக் கொண்டு ரூமிற்குள் நுழைந்தேன். காப்பியை டேபிள் லில் வைத்து ஷியாம் இன்னமும் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தார். மெல்ல தட்டி எழுப்பினேன். அவர் என்ன நினைத்தான் தெரியவில்லை. பயந்த படி எழுந்தான்.
நான் ஷியாம் ஏன் பயபடுற இது நான் தான்
மெல்ல கண் திறந்து சாரி வீனா எதோ கனவு
நான் அவன் கையை எனது கைக்குள் வைத்து அழுத்தினேன் என்ன பார்த்தா ஒனக்கு பயமா? ம்ம் என்றேன் ஹஸ்கியாக
இல்லை வேற ஏதோ கனவு பயந்து விட்டேன்.
காப்பி குடிக்கிறயா
என்ற படி காப்பியை கொடுத்தேன்.