24-08-2021, 04:39 PM
மாலையில் கணவர் வந்தவுடன், என்னுடைய முகத்தை பார்த்து, ஏண்டி டல்லா இருக்கானு கேட்க
இளம் காதலர்களை போல விளையாண்டோம்.
எப்படியோ சமாளிச்சேன்.
ஒரு வாரம் அருண் வரல.
நான் துடிச்சு போய்ட்டேன்.
அவன் போன் நம்பர் வாங்கி வைக்கல
ஒரு நாள் கணவர் தூங்கும் போது தெரியாம
அவர் மொபைலை எடுத்து அருண் நம்பர் ஸ்டோர் பண்ணிக்கிட்டேன்.
கணவர் தூங்கி கொண்டு இருக்கும் போது
வாட்சப்பில் சாரி னு மெசேஜ் அனுப்பினேன்.
அவனும் ஆன்லைனில் இருக்க, பதில் வரல.
மெதுவா, பாத்ரூம் சென்று போன் போட, ரிங் போனது.
அருண் எடுக்கல.
அழுகையா வந்தது.
மனசு பாரமா இருந்தது.
தான் பெரிய தவறு செய்திட்டோமோ னு ரொம்ப வருத்தப்பட்டேன்.
திடீர்னு மெசேஜ் டோன் சத்தம் வர
அருணிடமிருந்துதான் வந்திருந்தது.
ஐ லவ் யூ னு அனுப்பி இருந்தான்.
நானும் ஐ லவ் யூ னு அனுப்பி,
சாரின்னு அனுப்பினேன்.
மறுபடியும் ஐ லவ் யூ னு அவன் அனுப்ப
நான் கை நடுக்கத்துடன் நாளைக்கு வாங்க னு மெசேஜ் அனுப்பினேன்.
அவன் மறுபடியும் ஐ லவ் யூ னு மெசேஜ் அனுப்பி
குட் நைட் போட்டு இருந்தான்.
நானும் ஐ லவ் யூ னு போட்டு
ஸ்வீட் ட்ரீம்ஸ் னு போட்டேன்.
மனசு லேசானது மாதிரி இருந்தது.
பாத்ரூமை விட்டு வெளியில் வர
என்னுடைய புருஷன் தூங்கி கொண்டு இருந்தார்.
அவரை பார்க்க பாவமா இருந்தது.
நல்ல மனுசனுக்கு துரோகம் பன்றோமே.
அருணை நினைத்து பார்க்க, எல்லாமே மறந்தது.
மறுநாள் அருண் வர, கதவை பூட்டினவுடனே
நான் அவனை கட்டி பிடிச்சி அழுதேன்.
அவன் என்னை அரவணைச்சி என்னை அப்படியே
தூக்கி சுத்தினான்.
நான் அவனை அடிக்க ஓட, அவனும் ஓட
இளம் காதலர்களை போல விளையாண்டோம்.