24-08-2021, 08:37 AM
இடம் : சென்னை ஸ்டூடியோ.
பெரிய பெரிய மொனிட்டர்ல ஒரு பெரிய டீம் பரபரப்பா வேல செஞ்சிட்டு இருகாங்க... தீவுல இருக்குற நடிகைங்கள பாத்துட்டு, ஷோவ்க்கு தேவையான footage ரெகார்ட் பண்ணிட்டு இருகாங்க.
அதோட ஹெட் அவனோட டீம் கிட்ட சொல்றன் "நாம இதனை வருஷம் எதுக்காக கஷ்ட பட்டோமா அந்த தருணம் வந்துருச்சு.. இன்னைல இருந்து இன்னும் 80 நாளைக்கு இது தான் நம்ம வீடு. நம்ம வேல. நம்ம வாழ்க. இந்த ஷோவ ஹிட் ஆகி நம்ம சேனல்க்கு பெரும் காசும் வாங்கி தரவேண்டியது நம்மளோட வேல."
எல்லாம் டீம் மெம்பெர்ஸ் டீம் ஓட லீடர்க்கு சப்போர்ட் பண்ணி கத்தறாங்க.
இடம்: தீவு
நேரம்:மாலை 5 மணி
நடிகைங்க அவங்க அவங்க டீமுக்கு கொடுத்த வீட்டுக்கு போய்ட்டாங்க.. வீடு பெருசா ஆடம்பரமமோ இல்லாம ஒரே ஒரு ரூம். அதுல வலது பக்கம் ரெண்டு கட்டில் இடது பக்கம் ரெண்டு கட்டில்.. ரூம்க்கு நடுவில ஒரு சின்ன டேபிள். அதுல ஒரே ஒரு ஆப்பிள் பழம் மட்டும் இருக்கு.. அந்த ரூமை தவிர வேற எதுமே இல்ல.. பாத்ரூம்கூட இல்ல... பக்கம் இருக்குற ஒரு நதில யாருக்கும் தெரியாம மறைவா குளிக்க வேண்டியது தானு எல்லாரும் முடிவு பண்ணாங்க. எல்லாம் ரூல்ஸ்யும் கேட்டுட்டு தான் ஷோக்கு வர ஒத்துக்கிட்டாங்க... அதனால ரூம் வசதில இருந்து சாப்பாடு கூட அவங்க தான் காட்டுல இருந்து வேட்டையாடி சாப்பிடணும் முதல் கொண்டு எல்லாம் தெரியும்..
நைட் சாப்பாடுக்கு என்ன பண்றதுனு பசில் நடிகைங்க பேசிட்டு இருந்த பொது தான்.. ஒரு கழுகு கத்துற சத்தம் கேட்டது.. காட்டுல கழுகு கத்துற சத்தம் கேக்குறது இயற்கை தான நீங்க நினைக்கலாம்.. ஆனா நம்ம கோண்ட்ஸ்டெண்க்கு தெரியும் அவங்களோட முதல் டாஸ்க் நேரம் ஸ்டார்ட் ஆகிருச்சுனு...
அவங்க அவங்க வீட்டை விட்டு வெளிய வந்து ரெண்டு வீட்டுக்கும் நடுவில..அந்த கழுகு உக்காந்திட்டு இருந்தது.. அதோட கால... ஒரு லெட்டர் இருந்தது...அதுகூட ரெண்டு scroll இருந்தது..ரெஜினா அந்த கழுகு புடிச்சு அதோட கால இருக்குற லெட்டர் எடுத்துட்டு பறவையை வீட்டா..scrolla-ல அதுல எல்லாருக்கும் காட்டோட மேப் இருந்தது.. ரெண்டு டீமும்.. ஆளுக்கு ஒவொரு மேப் எடுத்துகிட்டாங்க.. இப்போ ரெஜினா லெட்டர் படிக்கச் ஸ்டார்ட் பண்ண..
அதுல இருக்குறத சத்தமா படிச்சா...
"டே - 1 க்கு உங்க எல்லாரையும் வரவேற்கிறோம்... இப்போ இருந்து உங்களுக்கான.. டாஸ்க் ஆரமிக்கிது... டீம்- A ..அதோட லீடர் நயன்தாரான்னு மக்கள் தேர்ந்தெடுத்து இருகாங்க... டீம் -B ஓட லீடர் தமன்னா..உங்களுக்கான..முதல் டாஸ்க்... உங்களுக்கு தேவையான நைட் டின்னெர் காட்டுல இருந்து எடுத்து சாப்பிடணும்.. ஆனா நீங்க சாப்பிடுற பொருள் பொறுத்து பொய்ண்ட்ஸ்..சாதரண fruits சாப்பிடிக்கான .. சாதாரண பொய்ண்ட்ஸ் தான் வரும்.. அதே நதி ல இருந்து மீன் புடிச்சோ இல்ல காட்டுல இருக்குற எதாவத உயிரினத்தை வேட்டை ஆடி சாப்பிட அதுக்கு தகுந்த மார்க்ஸ் வரும்.. மிருகங்களை வேட்டையாடணுமான்னு பயப்படாதீங்க.. சிங்கமோ கரடியோ இல்ல.. சாதாரண ஆடு கோழி தான் நாங்க இந்த தீவுல ஷோ காக அங்க அங்க விட்டு இருக்கோம்.. அத கண்டு புடிச்சு அத புடிச்சு சாப்பிடலாம்...வேட்டையாட தவிரீங்கான பொய்ண்ட்ஸ் மட்டும் இல்ல..உங்களுக்கான நைட் சாப்பாடும் போச்சு..உங்க ரூம்ல இருக்குற ஒரே ஒரு ஆப்பிள் தன எல்லாரும் சாப்பிடணும்..அதனால...வேட்டையாடு விளையாடு..வாழ்த்துக்கள்..
உடனே நயன்தாரா.. அவளோட டீம்கிட்ட.."நமக்கு நேரம் குறைவா இருக்கு.. நைட் இருட்டுவதுற்குல நமக்கு தேவையான சாப்டா ரெடி பண்ணனும்..அதனால நானும்...சமந்தாவும்..நதில மீன் புடிக்கிறோம்...நீ(காஜல்)..கீர்த்தியும் காட்டுல இருந்து விறகு எடுத்துட்டு அத எரிய வைக்க ட்ரை பண்ணுங்க.. குளிர்க்காகவும்...நாம சமைக்கவும்..."
உடனே அங்க இருந்து டீம்-A ரெண்டு குரூப்பா பிரிஞ்ச நயன்தாராவும் சமந்தாவும் நதிக்கு போனாங்க.. காஜலும் கீர்த்தியும் காட்டுல விறகு எடுக்க போனாங்க..
ரெஜினா லெட்டர் படிச்சதுமே டக்குனு டீம் A இடத்தை காலி பன்னிட்டு போய்ட்டாங்கனு.. ஷாக்ல ரெஜினாவும்..டீம்-பியூம் பாத்துட்டு இருந்தாங்க..நயன்தாரா மாரி ஆளுங்க அவளோட டீம்ல இல்லனு பிரியா பவனி வறுத்த பட்ட.. தமன்னா அவளோட டீம் ஆளுங்க.. யோசிக்கிறது புரிஞ்சிட்டு உடனே செயல் பட்ட.. காட்டுல இருக்குற ஆடு கோழி புடிச்சிட்டு வருவோம்னு முடிவும் பண்ணா ..அவ கிட்ட இருக்குற மேப் ல..கோழி இருக்குற இடத்துக்கு அவங்க 4 பேறும் ஒண்ணா போலாம்னு முடிவு பண்ண... டீமா செயல்பட்ட சீக்கிரம் வேல முடியும்..அதனால அவங்கள விட நாம சீக்கிரம் முடிப்போம்னு அவளோட டீமா ஊக்குவிக்க..அங்க இருந்து டீம்-B கோழி . புடிக்க.காட்டுக்குள்ள போனாங்க....