24-08-2021, 01:24 AM
(This post was last modified: 24-08-2021, 11:40 AM by rojaraja. Edited 1 time in total. Edited 1 time in total.)
துபாய் சீனு,
கதைக்கு ஒரு நல்ல முடிவு கொடுத்து இருக்கீங்க, எல்லோரையும் திருப்தி செய்வது மிகவும் கடினம் இருந்தாலும் நீங்க பெரும்பாலான வாசகர்கள் திருப்தி படுத்தும் வகையில் சில பகுதிகள் கொடுத்து இறுதியில் ஒரு சிறப்பான முடிவு கொடுத்ததற்கு மிக்க நன்றி
நீங்கள் கொடுத்த முன்தகவல் வைத்து கடற்கரை செல்லும் பகுதியோடு நிறுத்திக்கொண்டேன், மன்னிக்கவும் அந்த பகுதிகள் பற்றி எந்த கருத்தும் பதிவு செய்ய இயலவில்லை கண்டிப்பாக உங்கள் எழுத்தில் மிகவும் சிறப்புடையதாகவே இருக்கும் என்று தெரியும், இருந்தாலும் என் மனதை நான் ஏமாற்ற விரும்பவில்லை அதனால் நிஷாவும் சீனுவும் அவர்களின் வெற்றிடத்தை என் எண்ணம் படி நிரப்பி கொண்டதாக கட்டமைத்துக்கொள்கிறேன்.
தொடர்ந்து எழுதி கதையை சிறப்பாக முடிந்ததற்கு மிக்க நன்றிகள், என்னை மிகவும் கவர்ந்த கதை, உங்கள் எழுத்தை மறக்க முடியாது, உங்கள் பயணம் மென்மேலும் இனிதே தொடர வாழ்த்துகிறேன், வணங்குகிறேன்