24-08-2021, 12:26 AM
(This post was last modified: 24-08-2021, 12:33 AM by Dubai Seenu. Edited 1 time in total. Edited 1 time in total.)
நிஷா கிளம்பும் நேரம் நெருங்க நெருங்க... சீனு, வேதனையோடு உட்கார்ந்திருந்தான். நேரம் மெதுவாக போகக்கூடாதா? என்று வேண்டிக்கொண்டிருந்தான்.
நிஷா தன் அம்மாவுடனும் மனைவியுடனும் சிரித்துச் சிரித்துப் பேசிக்கொண்டிருக்க... அவனுக்கு அவளிடம் தனியாக பேச வாய்ப்பு கிடைக்கவில்லை.
அவ்வளவுதான்.
இனிமேல் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கவும் போவதில்லை! என்பதை ஏற்றுக்கொள்ளவே அவனுக்கு கஷ்டமாக இருந்தது. சோகமாக நின்றுகொண்டிருந்தான். அவர்கள் அனைவரும் பிஸியாக... ஊருக்கு போனதும் போன் பண்ணு... அது இதுவென்று தங்களை மறந்து பேசிக்கொண்டிருக்க... இவன், துக்கம் தொண்டையை அடைக்க.... ஒரு ஓரமாக நின்றுகொண்டிருந்தான்.
பின் அமைதியாக பாத்ரூமுக்குள் போய், கதவை அடைத்துக்கொண்டு... அப்படியே தரையில்... சுவரில் சாய்ந்தவாறு உட்கார்ந்துவிட்டான்.
நிஷா.... நான் சந்தோஷமா இருக்கணும்னுதானே என்கூட பழையமாதிரி பழகினாய்!
நான் சந்தோஷமா இருக்கணும்னுதானே நான் ஆசைப்பட்டதையெல்லாம் செய்தாய்!
நான் சந்தோஷமா இருக்கணும், நான் ஆசைப்பட்டதெல்லாம் நடக்கணும்னு நினைக்குறியே அப்படி உனக்கு நான் என்ன செய்துவிட்டேன் நிஷா?
அவனுக்கு கண்களில் கண்ணீர் கட்டியது.
உன்ன மிஸ் பண்ணிட்டேனே நிஷா உன்ன மிஸ் பண்ணிட்டேனே.... என்று வெடித்து அழுதான்.
இனிமேல் நீ என்கூட இப்படிலாம் இருக்கப்போறதில்லைல?? என்று நினைத்துக்கொண்டே கண்ணீர் மல்க அங்கேயே உட்கார்ந்திருந்தான்.
பரவால்ல நிஷா. நீ இந்தளவுக்கு எனக்காக என் வீட்டுல வந்து தங்கியிருந்தது... எனக்காக உன் கட்டுப்பாடுகளை தளர்த்திக்கிட்டது... எனக்கும் காயத்ரிக்கும் நடுவுல மிஸ்ஸாகியிருந்த எங்க பெட்ரூம் வாழ்க்கையை சுவாரஸ்யப்படுத்தியது.... இது எல்லாமே மிகப்பெரிய விஷயம் நிஷா...
எங்க மேல நீ இவ்ளோ பாசமா இருக்கேல்ல... இது போதும் நிஷா எனக்கு இது போதும்.
உன்னோட மனசுல... ஒரு ஓரத்துல நான் இருக்கேன் என்கிற விஷயத்தை நான் தெரிஞ்சிக்கிட்டேன் நிஷா. நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். தேங்க்ஸ் நிஷா. தேங்க் யூ ஸோ மச்.
நிஷா நீ வெறுக்குற மாதிரி நான் நடந்துக்க மாட்டேன். என்கூட எப்பவும் இப்படியே.. என்னை உன்னோட friend-ஆ நெனச்சு பழகிட்டிருந்தேன்னா... life long... அதுவே எனக்கு போதும் நிஷா
ஐ லவ் யூ ஐ லவ் யூ. ஐ லவ் யூ சோ மச் நிஷா
எவ்வளவு நேரம் போனது என்றே அவனுக்கு தெரியவில்லை. கடந்த சில நாட்களில்... அவளோடு இருந்த நேரங்களை நினைத்துக்கொண்டு.... அவளுக்கு நன்றி சொல்லிக்கொண்டு... அங்கேயே கிடந்தான்.
நிஷா நீ இன்னும் என்னை ஒரு mature ஆகாத ஆணாகவே பார்க்குற. ஆனா நான் கல்யாணம் பண்ணி இப்போ ஒரு குழந்தைக்கு தகப்பன். என்னால நீ செய்றதை முழுசா புரிஞ்சிக்க முடியும். என்னை நெனச்சி நீ ஏங்குனா என்னால தாங்க முடியாதுடா, ஆனா அதே நேரம் என்னால இவ்வளவுதான்டா செய்ய முடியும் சீனு, புரிஞ்சிக்கோடான்னு கிடந்து நீ தவிச்ச பார்த்தியா... அந்த தவிப்பு, உன் மனசுல நீ எனக்கு கொடுத்திருக்கிற அந்த இடம்.... அது போதும் நிஷா. நான் வாழ்க்கைல ஜெயிச்சிட்டேன். எப்பவோ ஜெயிச்சிட்டேன். இனிமே நான் focussed-ஆ சந்தோஷமா என் வாழ்க்கையை அமைச்சிப்பேன்.
என்னங்க.. என்னங்க...
கதவு தட்டப்பட்டதும் எழுந்தான். கண்களை துடைத்துவிட்டு, முகத்தை கழுவிவிட்டு வெளியே வந்தான். காயத்ரி நின்றுகொண்டிருந்தாள்.
நிஷா கிளம்பிட்டா. உங்களை காணோமேன்னு தேடினா நீங்க இங்க இருக்கீங்க. வாங்க
சீனு வேகம் வேகமாக தலை முடியை சரிசெய்துகொண்டே வந்தான். அங்கே பார்வதி நிஷாவிடம் கோபித்துக்கொண்டிருந்தாள்.
காலைல நீ ஏன் சமைச்ச? ஒரு வார்த்தை என்கிட்ட சொல்லியிருந்தா நான் வந்து சமைச்சிருப்பேன்ல?
இந்தா.... இவனுக்காகத்தான். நான் சமைச்சி சாப்பிடணும்னு முதல்ல அடிக்கடி சொல்லிட்டு இருப்பான்
அவள்... சீனுவை காட்டி சொல்லி, லேசாக புன்முறுவல் பூத்தபடியே தன் மகளை தூக்கிக்கொள்ள... சீனு பொறுப்பாக, பவ்யமாக நிஷாவின் travel bag ஐ தூக்கிக்கொண்டு போய் காரில் வைத்தான். அவளது மகள்கள் இருவருக்கும் முத்தம் கொடுத்தான்.
அப்போ போயிட்டு வரட்டுமா சீனு? என்று அவள் அவன் ஷோல்டரில் கைவைத்து சொல்ல, அவன்...., அவளை கலங்கிய கண்களோடு பார்த்தான்.