23-08-2021, 10:33 PM
நண்பரே நன்றி ஒரு வித்தியாசமான வாழ்கையில் முன்னேறும் கதையை தந்ததாக இதில் காதல் இருக்கும் காமமும் இருக்கும் என்று நினைக்கிறேன் யாரும் கருத்து கூற விரும்பவில்லை என்று கதையை பாதியில் விட்டு விடாதீர்கள் நீங்கள் தொடர்ந்து எழுதும் போது கண்டிப்பாக நல்ல கருத்துக்கள் வரும் ஏன் என்றால் இங்கே முக்கால்வாசி கதை எழுதுபவர்கள் கதையில் காமத்தை தான் பிரதானமாக வைத்து எழுதுகிறார்கள் அதனால் உங்கள் கதைக்கு அங்கிகாரம் கிடைப்பது கொஞ்சம் காலதாமதம் ஆகலாம் அது வரை காத்திருக்க வேண்டும் ஆனால் உங்கள் கதை கண்டிப்பாக ஒருநாள் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் நீங்கள் எழுதுவதை பார்த்து இது போல் நிறைய கதைகள் வரும் என்று நம்புகிறேன் அதனால் மீண்டும் சொல்கிறேன் தயவு செய்து கதையை பாதியில் விட்டு விடாதீர்கள் நன்றி