23-08-2021, 09:04 PM
வீனா
ஹலோ மகா ப்பிளீஸ்
எஸ்
மகா நான் வீனா
சொல்லுடா என்ன அதிசயம் காலேஜ் குயின் என்ன கூப்பிடுர
ஓட்டாத டி ஒரு ஹெல்ப் வேனும் நீ எங்க இருக்க
ஹய் சாரிடா நான் பொள்ளாச்சி க்கு அப்பா, அம்மா கூட தாத்தா வீட்டில் இருக்கேன்டா
தேங் காட் நானும் பொள்ளாச்சி யில் தான் இருக்கேன். இப் பாசிபில் நீ நான் சொல்ர எடத்துக்கு வரமுடியுமா ? ப்பிளீஸ்.
ஹய் நீ இங்க வாயேன் வீனா.
ப்பிளீஸ் நீ இங்கு வா சில பிரச்சனைகளை ஒன்னோட மட்டும் பேசனும் ப்பிளீஸ். நீ தனியா வரமுடியுமா ப்பிளீஸ்.
ஹய் நமக்குள்ளே என்னடி பார்மாலிட்டி நான் வரேன் அட்டிரஸ் சொல்லு.
------;;
ஓகே இந்த ஹோட்டல் இங்கேந்து பக்கம் தான் 15 மினிட் ல இருப்பேன் பை...
ப்போன் வைத்த நான் ஷியாமை என் அருகில் அழைத்தேன். பக்கத்துல உட்கார் அவனின் கையை என் கையுடன் சேர்த்து பிடித்து கவலை படாதே மகா அவ முழு பெயர் மகாலஷ்மி ஷார்ட்டா மகா கமிஷனர் பொண்ணு என் கூட மெடிக்கல் படிக்கிறா பைலக் அவ இப்போ பொள்ளாச்சி யில் இருக்கா. அவ போர வரைக்கும் நீ தள்ளி உக்காராத ப்பிளீஸ். அவ வேற ஏதாவது நினைப்பா ப்பிரியா இரு நான் உன் கூட இருப்பேன். அது ஜெயிலா இருந்தாலும் சரி. ஒன் நல்ல மனசுக்கு ஒன்னும் ஆகாதுடா
அவன் என்னை வியப்பாக பார்த்தபடி அழுது கொண்டிருந்தான். நான் அவன் கையை இறுக்கி பிடித்தேன் அழாதே.
கதவு தட்டும் சப்தம் வந்தது
நான் எஸ் என்றபடி கதவைத் திறந்தேன். எதிரில் மகா
ஹாய் என்றப்படி கட்டி பிடித்து உள்ளே அழைத்து வந்தேன்.
மகா மீட் மை ஹஸ்பெண்ட் ஷியாம்.
அவள் என்னை அதிர்ச்சியுடன் பார்த்தால்
நான் நடந்ததை முழுவதும் கூறினேன் பின்னர் பாய்லர் வெடித்தது பற்றியும் கூறினேன்.
ப்பிளீஸ் நீ நினைத்தால் உதவ முடியும் என்றேன்.
ஏய் கவலைப்படாதே அப்பா கிட்ட இப்பவே பேசரேன்.
அவள் அவளோட அப்பா கிட்ட ப்போனில் பேசினால். எங்களுக்கு திருமணம் நடந்தது பற்றியும் கூறினால்
அவர் எங்களை நேரில் வர சொன்னார்.
நாங்கள் கமீஷ்னரை நேரில் காண புறப்பட்டோம்.