23-08-2021, 08:04 PM
ஷோ 80 நாள் நடக்கும். எந்த டீம் அதிக பொய்ண்ட்ஸ் எடுக்குதோ அவங்க தான் வின். டாஸ்க் இது தான். நடிகைகங்க 8 பெரும். தீவுக்கு வந்துருவாங்க. எந்த மொபைல் போனஸ், லேப்டாப், டிரஸ் அல்லது எந்த பொருள் எதுவும் எடுத்துட்டு வர கூடாது. அவங்க போட்டுட்டு இருக்குற டிரஸ் ஓட மட்டும் தான் வரணும். அங்க காட்டுக்கு நடுவுல. ரெண்டு மரத்துல செஞ்ச வீடுங்க இருக்கு.. டீம் a ஒரு வீட்டுலையும்.. டீம் b இன்னொரு வீட்டுலையும் இருப்பாங்க. டெய்லி ஒரு டாஸ்க் வரும்.. அத அவங்க வின் பண்ணனும்..மொபைல இல்லன்னா டாஸ்க் எப்படி அனுப்வங்கனு கேட்டீங்கன்னா.. அந்த காலத்துல பறவை மூலமா தகவல் அனுப்பிச்ச மாரி.. அதுல அவங்க வீட்டுக்கு அனுப்பிச்சு வைப்பாங்க. அவங்க கூட எந்த கேமராமேனோ அல்லது ஷோ ஆளுங்களோ இருக்க மாட்டாங்க.. spycam மாரி அங்க அங்க மறைச்சு வச்சி இருக்குற கேமரா மூலமா தான் ஷோ நடத்த போறாங்க... அதனால. அந்த தீவுல அவங்க 8 பேர தவிர யாரும் இருக்க மாட்டாங்க.
ரொம்ப பரபரப்புக்கும் விளம்பரத்துக்கு அப்றம் ஷோ ஆரமிச்சது.
ஷோ கண்டெஸ்டண்ட் எல்லோரும் ஸ்டுடியோக்கு டீ ஷர்ட் ஷார்ட்ஸ் ல வந்தாங்க.. அங்க இருந்து ஹெலிகாப்டர் மூலமா தீவுல கொண்டு போய் விட்டாங்க..
அவங்கள விட்டுட்டு ஹெலிகாப்டர் பறந்து போயிருச்சு..
8 நடிகைகங்ளும்.. ஒரு வித பயமும் பதட்டத்தோடையும் கட்ட சுத்திமுத்தி பாத்தாங்க..
இனிமே தான் ஆட்டம் ஆரம்பம்.