23-08-2021, 06:41 PM
வீனா:
கையில் இருந்த மினரல் வாட்டரை ஷியாமின் முகத்தில் தெளித்து அவன் எழுந்ததும் தண்ணி குடிக்க கொடுத்தேன்.
ஷியாம் ப்பிளீஸ் இங்கே வைத்து அழாதே அது சிலசமயம் பெரிய பிரச்சினைல கொண்டு போய் விடும். என்னோட வா வெளியே போய் பேசலாம்.
எங்க போறது தெரியலையே
மீண்டும் அழத்துவங்கினான்
வா என்னோடு
ஒரு ஆட்டோவை அழைத்து அதில் ஷியாமை ஏற்றி நானும் ஏறினேன்.
நல்ல பெரிய லாட்ஜ் க்கு போ
ஆட்டோ ஒரு தரமான லாட்ஜில் நின்றது. நாங்கள் ஒரு ரூம் எடுத்து அதனுள் நுழைந்தேன்.
ஷியாம் சின்ன குழந்தையைப் போல என் கை பிடித்தபடி வந்தான்
ஷியாம் என்ன நடந்தது சொல்
அவன் பாய்லரின் கதை முழுவதும் சொன்னான்
நீ என்னுடன் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து இறங்கும் போது உன்ன மகாராணி மாதிரி வச்சுக்கனும் என்று நினைத்தேன். இப்ப நடு ரோட்டுல நிறுத்திடேனே என மீண்டும் அழுதான்
உன் சாபம் பலித்தது வீனா. இனி என் வாழ்க்கை முழுவதும் நான் ஜெயிலில் இருப்பேன்.
நான் ஷியாமை என் அருகில் அழைத்தேன்.
வா இங்க வந்து உட்கார்ந்து. ஷியாம் நான் மறுபடியும் செல்ரேன் உன்ன ஒரு ப்பிரண்டா, ஒரு நல்ல மனுஷனா ரொம்ப பிடிக்கும். என் புருஷனா உன்ன நினைக்க முடியாது.
ப்பிளீஸ் என்ன தப்பா எடுத்துக்காத இது தான் நான். நீ உன்னோட நான் பேசனும்முன்னு சொன்ன. கண்டிப்பாக பேசுவேன். ஒரு நன்பனாக. புருஷனா கண்டிப்பாக பார்க்க முடியாது.
அடுத்து உன்ன பழிவாங்க இது சமயம் இல்ல நீ இப்ப ஒரு கஷ்டத்தில இருக்க . நீ அடுத்தவங்க கஷ்ட பட்டா துடிக்கிறவன். உன்ன இந்த நேரத்தில ஹெல்ப் பன்றது என் கடமை வா அழாதே.
அவனை ஒரு தாயைப்போல அனைத்தேன்
என்னால என்ன செய்ய முடியுமுன்னு தெரியல. கண்டிப்பாக எதாவது செய்யலாம் தைரியமா இரு.
கண்டிப்பாக உன்ன காட்டி கொடுக்க மாட்டேன்.
உனக்கு என் மேல நம்பிக்கை உண்டா ?
வீனா உன்ன நம்பாம வேற யார நம்பரது இன்னிக்கி உங்க வீட்டுல இவ்வளவு பிரச்சினை வந்தப்ப நீ எனக்கு இது யாருன்னு தெரியதுனு சொல்லி இருந்தா நான் இப்ப இருக்கர இடம் எது. ப்பிளீஸ் எதாவது செய்ய முடியுமா. ?
ஒரு தீர்மானத்தோட லாட்ஜில் டெலிபோனை கையில் எடுத்தேன்.