23-08-2021, 03:40 PM
பொள்ளாச்சி யில் பஸ் நின்றது கேவைக்கு போகும் பஸ் நிற்கும் இடத்திற்கு போனோம் பஸ் நின்றுகொண்டிருந்தது. எனக்கு தண்ணீர் தாக்கம் எடுத்தது.
ஷியாம் தண்ணீ வேனும் வா
ஜூஸ் வாங்கி தரேன்.
வேண்டாம் தண்ணி போதும்.
சரி வா கடையில் ஒரு பாட்டில் தண்ணீர் வாங்கினோம்.
மாலை பேப்பர்கள் வரிசையாய் அடுக்கி இருந்தது. அதன் தலைப்பில் பெரிய எழுத்துக்களில்
கோவையில் பாய்லர் வெடித்து 6 பேர் மரணம் 3 பேர் படுகாயம். தொழில் அதிபர் தலைமறைவு
பேப்பரைக் கண்டு நான் ஷியாமிடம் ஷியாம் பேப்பர் பார்த்தாயா.
இல்லை ஏன் ?
நான் பேப்பரைக் காண்பித்தேன் .
ஷியாம் பேப்பரை வாங்கி பிரித்தது மட்டும் தெரியும்.
ஷியாம் கீழே விழுந்தான்.