23-08-2021, 02:53 PM
எனக்கு பசித்தது ஷியாமை எழுப்பினேன் இருவரும் ரூமை காலி செய்து. ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்டோம். பஸ்டேன்டு வந்தோம் கோவைக்கு பஸ் இல்லை. பொள்ளாச்சி பஸ் இருந்தது. இருவரும் அதில் ஏறினோம் . நான் கம்பியில் தலை சாய்த்தேன் இனி என்ன என்று நினைக்கும் போதே அழுகை வந்தது.
நான் என்னை அறியாமல் அழத்துவங்கினேன். ஷியாம் என் கையை பிடித்தார் சாரி சாரி என்றார். அவர் கையை பிடித்ததும். நான் அவனை எரித்து விடுவது போல பார்த்தேன்.
கையை எடுடா. இல்ல நான் ஓடும் பஸ்சிலிருந்து குதிச்சுடுவேன் என்றேன்.
அவன் பயந்தப்படியே கையை எடுத்து கைகளை கூப்பியபடி சாரி சாரி........ சாரி.
நாங்கள் இருவரும் எப்படி தூங்கினோம் என்று தெரியவில்லை. பஸ் பொள்ளாச்சியை நோக்கி நகர்ந்தது.
இருவரும் உறங்கினோம் பொள்ளாச்சியில் காத்திருக்கும் அபாயம் தெரியாமல்... நான்