இருவருக்குமான எல்கை கோடு மிகவும் உறுதியாக இருக்கே? இனி ஆடுகள் எல்லை தாண்டுறது ரொம்ப கஷ்டம் தான்... எதிர்பார்த்தது எதுவும் நடக்காமலே போய்டுமோ?
காயத்திரி கூட இல்லாம இருந்த நல்ல இருந்து இருக்குமோ?, காயத்திரிக்கு தெரியாம எப்படி அரங்கேற்றம் நடக்கும் ஆசிரியர் எதோ நினைச்சி தான் கடற்கரை பக்கம் கொண்டு வந்து இருக்கிறார், ஏமாற்ற மாட்டார் என்று நம்பவுவோம்