22-08-2021, 09:17 PM
நாணத்தோடு சிரித்தபடியே... புடவையை ஒன் ப்ளீட் விட்டு, முந்தானையை முன்பக்கம் கொண்டுவந்து, பெண்மைக்கு மேலாக வைத்துப் பிடித்துக்கொண்டு, குனிந்த தலையோடு, அவ்ளோதான். போய் படு... என்றபடியே அவனைக் கடந்து அடக்க ஒடுக்கமாக நடந்து போனாள் நிஷா.
தன் ரூமுக்குள் போய் கதவை அடைத்துக்கொண்டாள்.
சீனுவுக்கு ஒரு லைப் டைம் ஷோ கொடுத்த திருப்தி இருந்தது அவளுக்கு. நாணத்தோடு.. கதவில் சாய்ந்துகொண்டு... வெட்கத்தோடு சிரித்துக்கொண்டு நின்றாள்.
தன் பேச்சை கேட்டு நடப்பவனுக்கு... தன்மீது மதிப்பு வைத்திருப்பவனுக்கு... காய்ந்துபோய் கிடப்பவனுக்கு... இப்படி காட்டுவது அவளுக்குப் பிடித்திருந்தது.
இடுப்பை வளைத்து நிற்கவேண்டும் என்பது அவளுக்கு... சட்டென்று அந்த நேரத்தில் உதித்ததுதான். அதுவரை சாதாரணமாக நேராக நிற்பதை வரையச்சொல்லவேண்டும் என்றுதான் அவள் நினைத்திருந்தாள்.
அவன் அவளை அணு அணுவாக பார்த்து ரசித்துக்கொண்டு நின்றதை நினைத்து அவளுக்கு அளவில்லாத சந்தோஷமாக இருந்தது.
நானா இவ்வளவு சந்தோஷமாக.. இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறேன்! என்று அவளுக்கே சந்தேகமாக இருந்தது. நீண்ட நேரம்... தூங்காமல்... தலையணையை இழுத்து கட்டிப்பிடித்துக்கொண்டு.. பூரிப்போடு கிடந்தாள்.
அவன், பக்தன் போல் பரவசத்தோடு நின்றதை நினைத்து... சந்தோஷத்தில்... தன்னை மறந்து சிரித்தாள்.
அடப்பாவி! இன்னும் என்னைப்பார்த்து இப்படி feel பண்றியேடா அப்படி என்னடா எங்கிட்ட இருக்கு?? என்று திரும்பத் திரும்ப கேட்டுக்கொண்டிருந்தாள்.