22-08-2021, 06:40 PM
நான் கண் திறந்த போது வீனா வின் அப்பா என்னை வெட்டுவதற்கு கையில் கத்தியுடன் இருந்தார். வீட்டின் உள்ளேயும் வெளியேயும் பயங்கர கூட்டம். யாராரோ எதேதோ பேசினார்கள். கூட்டத்தில் ஒருவன் போலீஸை அழைக்கவே போலீசும் வந்தார்கள்.
எல்லாம் என் சுயநினைவு வரும் முன்பே பிரச்சினை ஆகி இருக்கும் என நினைக்கிறேன். கூட்டத்தை விட்டு முன்வந்த போலீஸ் அதிகாரி என் அருகே அமர்ந்து மற்றவர்கள் அனைவரையும் வெளியே அனுப்பிவிட்டு என்னிடம் நீ யார் எனறார் ஐடி கார்டு உண்டா? என்றார் அனைத்தும் அவரிடம் கொடுத்தேன்.
அவர் வீனாவிடம் இவருடன் தான் நீ தமிழ்நாட்டில் குடும்பம் நடத்துகின்றாயா?
நான் சற்று திகைத்து வீனாவைப் பார்த்தேன்.
அவள் அழுதுகொண்டே ஆமாம் என்றால்.
நான் மேஜர் எனக்கு யாருடனும் குடும்பம் நடத்த தடை இல்லை என்றும் மீறினால் கோர்ட்டுக்கு போவேன் என்றால்.
நான் நடப்பது, கேட்பது எதையும் நம்ப முடியவில்லை.
போலீஸ் அதிகாரி சரி அது உன் இஷ்டம். இவ்வளவு பிரச்சினை கள் ஆன நிலையில் நீங்கள் இருவரும் போலீஸ் ஸ்டேஷன் வந்து கையெழுத்து இட்டு தாலி கட்டி நீங்கள் எங்கே தங்கப்போகின்றீற்களோ அந்த விலாசத்தை தந்து விட்டு நீங்கள் விரும்பியப் படி வாழலாம் என்றார். அவரே ஒரு வக்கீலை போலீஸ் ஸ்டேஷன் வர சொன்னார்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் எங்களது திருமணம் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து நடந்தது.
போலீஸ் பாதுகாப்புடன் நாங்கள் பஸ்சில் ஏற்றி விடப்படோம்.
என்ன நடக்கிறது என்று நான் உணரும் முன்பே எங்களது கல்யாணம் நடந்தது.
எனது அடுத்த வாழ்க்கையை நோக்கி போகின்றேன் நான்