22-08-2021, 06:01 PM
நான் வீனா வீட்டிற்கு சென்ற போது வீட்டின் கதவு அடைத்திருந்தது. இதுவரை எனக்கு இருந்த நம்பிக்கை இப்போது இல்லை. அவள் நீ யார் என்றோ, இங்கு ஏன் வந்தாய் என்றோ கேட்டு விட்டால் என்ன செய்வது என்று. எனக்கு தலைசுற்ற துவங்கியது. கைகள் நடுங்கிய படி கதவைத் தட்டினேன்.
யாரானு என்ற என் தேவதையின் கூறல் இனிமையாக கேட்டது. கதவை திறந்து என்னை அந்த கோலத்தில் பார்த்தவள் அதிர்ந்து போனால். இருவரும் என்ன பேசுவது என்று புரியவில்லை. நான் அப்படியே படிக்கட்டில நின்றேன். அவள் கதவை பிடித்தபடி நின்றாள்.
வீனா சற்று இளைத்திருந்தாள் மற்ற படி மேக்கப் ஏதும் இல்லாமலே எல்லா நடிகை களுக்கும் சவால் விடும் அழகு.
ஷியாம் நீங்களா ? ஏது இந்தப்பக்கம் ?
எந்த கேள்விக்கும் என்னிடம் பதில் இல்லை. காரணம் இது ஒன்சைடுலவ். நான் அவளுக்கு வேண்டி ஏங்குவது கூட அவளுக்கு தெரியுமா ? என்பதே எனக்கு தெரியாது.
அவள் என்னை உள்ளே அழைத்தாள். நான் உள்ளே சென்று அமர்ந்தபின்.
நீங்கள் எதற்காக என்னை பார்க்க வந்தீர்கள். உங்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் சொல்லு ஷியாம். எங்கள் வீட்டில் ஏற்கனவே பல பிரச்சினைகள். நான் தமிழ்நாட்டில் யாருடனோ குடும்பம் நடத்துவதாக. நான் எப்படியோ சமாளித்து அடுத்த வாரம் அங்கு வர இருந்தேன். இப்போது எல்லாம் கேடுத்து விட்டீர்கள் ஷியாம்.
வேறு யாராக இருந்தாலும் நான் உள்ளே விட்டிருக்க மாட்டேன் உங்கள் மேல் மரியாதை வைத்ததால் உள்ளே விட்டேன்.
இனி என்ன பிரச்சனை கள் வருமோ என்று கூறியபடி அழத்துவங்கினாள்.
நான் எழுந்தேன் வெளியே செல்வதற்கு.
எங்கே போகின்றாய் ஷியாம்? நீங்கள் இங்கே வந்ததை பலரும் பார்த்திருப்பார்கள் இன் நேரம் என் அப்பா விற்கு விஷயம் தெரிந்திருக்கும். நீங்கள் போய் விட்டால் அவர் சந்தேகங்கள் உண்மையாகிவிடுமே. தெய்வமே நான் என்ன செய்வேன் என்று பெரிதாக அழத்துவங்கினாள். என் பக்கம் பேச அம்மாவும் பாட்டியை பார்த்துக்கொள்ள ஹாஸ்பிடலில் உள்ளார் இனி என்ன நடக்குமோ என்றால்.
ஏற்கனவே தலைசுற்றிய எனக்கு இத்தனையும் கேட்டு மயங்கி கீழே விழுந்தேன்.
நான் இனியும் வருவேன் சோகங்களுடன்