22-08-2021, 11:03 AM
இரவெல்லாம் எப்படி வீனாவை கண்டுபிடிக்க முடியும் என்று ஆலோசனை களில் மூழ்கினேன். எந்த ஐடியாவும் நல்ல விதமாக எனக்கு தோன்றவில்லை. எப்படி ?எப்படி ?
அடுத்த நாள் இன்று கேரளாவிற்கு வந்த மூன்றாம் நாள். காலையில் டீ குடிக்க கடைக்கு சென்றபோது வழியில் பெட்டி கடை ஒன்றில் ஒரு பேப்பர் தொங்கியது. தினத்தந்தி
ஒரு நிமிடத்தில் புது ஐடியா கிடைத்து. தினத்தந்தி க்கு மனதில் ஆயிரம் நன்றி கூறினேன். நேரே ரூமிற்க்கு சென்று பல நாட்களுக்கு பின் நல்ல அயர்ன் செய்த சட்டையை மாட்டி நீட்டாக வெளியே வந்து ஆட்டோவில் ஏறி போஸ்ட் ஆபீஸ் போனேன் நேரடியாக ஹெட் போஸ்ட் மாஸ்டரை சந்தித்தேன். எனது கம்பெனியின் கார்டை கையில் கொடுத்து என்னை அறிமுகம் செய்து கொண்டேன்
எஸ் வாட் கேன் ஐ டூ
சார் சமீபத்தில் எங்களது நிறுவனத்தில் ---- போஸ்டிங் க்கு வேண்டி இன்டர்வியூ நடத்தினோம். அதில் இந்த மாவடத்தை சேர்ந்த வீனா தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அவரது பயோடேட்டா காணாமல் போய் விட்டது. எங்களது நிறுவனத்திற்கு அவர் உடனடியாக தேவைப்படுகிறது. ஆனால் எங்களிடம் விவரம் இவ்வளவு தான் நீங்கள் தான் உதவவேண்டும் என்றேன்.
நான் எப்படி ? ?
சார் இந்த மாவட்டத்தில் பி என்று துவங்கும் 300 இடங்கள் உள்ளது. அந்த 300 இடங்களுக்கும்
வீனா
ஊர் பெயர்
இட்டு நீங்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளீர்கள் என்று தந்தி அனுப்பவும் அவர் எப்படியும் என்னை தொடர்பு கொள்வார்கள் என்று வாயில் தோன்றியதை அள்ளி விட்டேன்.
தந்தி ஆடுநரியா எக்ஸ்பிரஸ் சா என்றார்
எக்ஸ்பிரஸ் முகவரி தவறிய அனைத்து தந்தி யும் எனக்கு ரிட்டன் வரவேண்டும்
கண்டிப்பாக உங்கள் லோக்கல் அட்டிரஸ்
நான் கொடுத்து பணமும் அடைத்து ரூமிற்க்கு வந்தேன்
தேடுதலை தொடர்வேன் நான்