19-04-2019, 04:42 AM
(17-04-2019, 09:42 PM)game40it Wrote: ஜாதி மல்லி என்ற தலைப்பில் xossipil எழுதும் போது அந்த எழுத்தாளர் நல்ல இல்லை என்று விமசித்தர். ஒரிஜினல் எழுத்தாளருக்கு தான் கதையில் முதல் உரிமை இருக்கு என்று எழுதுவதை நிறுத்திவிட்டேன். பிறகு தான் இந்த கதை என் மனைவி என்ற தலைப்பில் வேறொருவர் பல வருடங்களுக்கு முன்பு எழுதி இருக்கார் என்று தெரிய வந்தது. நாம் எல்லாம் amatuer எழுத்தாளர்கள். இந்த கதை ஒரு professional எழுத்தாளரால் எழுதப்பட்டது என்று தோன்றியது. இந்த கதை சொல்லும் விதம் அவ்வளவு அருமையாக இருந்தது.
அந்த கதையில்.. ஓராண்டுக்கு பின் அவர்கள் வாழ்வின் நிலை என்பது பற்றி ஆரம்பித்து.. சிறப்பாக கொண்டு சென்று இருந்தீர்கள்..மேலும் மீராவுக்கு தன் கள்ள உறவு கணவனுக்கு தெரியாது என்ற நிலையில் அவள் முழுவதுமாக அதில் இருந்து மீள்வது கடினம்..அவளால் சரவணனுடன் மீண்டும் சாதாரண உறவில் இருக்க முடிந்ததா என்று ஆராய்ந்து தொடங்கி இருந்தீர்கள்.. இது எந்த விதத்திலும் கதையையோ அல்லது கதாசிரியரையோ பாதிக்காது.. உங்கள் கதையை இங்க மீண்டும் பதிவிட்டுள்ளேன் ஒரு முன்னோட்ட்டதோடு...கண்டிப்பாக இதை ரசிகர்கள் ஏற்பார்கள்..தயவு செய்து இதனை தொடர்ந்து எழுதுங்கள்..எல்லா கதைக்கும் ஒரு முடிவு உண்டு.. உங்கள் பார்வையில்.. சரவணன், மீரா, பிரபு இவர்களின் நிலை என்ன என்று தொடரவும்.. PLEASE PLEASE PLEASE