22-08-2021, 12:49 AM
பத்மா ஷியாம் ஏன் இப்படி மாறி போனாய் என்றால். எனக்கு வீனாவின் அட்டிரஸ் தெரியாது தெரிந்தால் அவளது காலில் விழுந்தாவது உங்கள் கல்யாணத்துக்கு ஏற்படு செய்திருப்பேன். நீ ஒன்று செய் அவளும் கேரளா போய் ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் ஒரு விபரமும் இல்லை. நீ கேரளா சென்று அவளை கண்டு பிடித்து அழைத்துவா . எனக்கு அவள் இருக்கும் மாவட்டம் தெரியும் அவளது ஊரின் முதல் எழுத்து மட்டுமே தெரியும் அவளது அப்பா ஏதோ ஒரு ஊர் பெயர் கூறினார் அது மறந்து விட்டது. அதனால் அங்கு போய் எப்படியாவது கண்டுபிடி என்றால். கண்ணீருடன்...
அன்று இரவே நான் கேரளத்திற்க்கு பஸ் ஏறினேன். வாழ்க்கையின் அடுத்த அவமானத்தை தேடி
அன்று இரவே நான் கேரளத்திற்க்கு பஸ் ஏறினேன். வாழ்க்கையின் அடுத்த அவமானத்தை தேடி