21-08-2021, 10:30 PM
(This post was last modified: 22-08-2021, 12:48 PM by rojaraja. Edited 8 times in total. Edited 8 times in total.)
அருமையோ, அருமை, ஆரம்பத்தில் சீனு நிஷாவிடம் விளையாடும் பகுதிகளை படிக்கும் போது மனதிலும் உடலிலும் ஏற்பட்ட அதே உணர்வுகள், உணர்ச்சிகள், எல்கை மீறிவிடக்கூடாது என்ற மன உதறல்கள், அதே சமையம் எப்போ எல்லை மீறுவர்கள் என்ற எதிர்பார்ப்பு, ஏக்கம் அதனால் உண்டாகும் மன கிளர்ச்சிகள் , அனைத்தும் அப்படியே இந்த பகுதிகள் படிக்கும் போதும் மீண்டும் ஏற்படுகின்றது, யப்பப்பா முடியலடா சாமி!
துபாய் சீனு மீண்டும் பழைய உருவுக்கு வந்துவிட்டார், தலைவா...
துபாய் சீனு சொன்ன நம்புவீங்களான்னு தெரியல, இருந்தாலும் சொல்றேன் சமையல் அறை காட்சிகளை மட்டும் பதிவிட்டதில் இருந்து இப்போ வரை கொஞ்சம் கொஞ்சமா படித்தேன், நான்கு ஐந்து வரிகள் படிப்பேன் மனதுக்குள் ஒரு படபடப்பு ஏற்படும், ஐயோ பகுதி முடிஞ்சிடும்னு இணைய உலாவியை மூடிடுவேன் இப்படியே இன்று முழுக்க ஒரு பத்து வாட்டியாவது திறந்து முடி படிச்சேன். படித்துக்கிட்டு இருக்கும் போது ஐயோ உங்கள் எழுத்து வரிகள் முடிஞ்சிடக்கூடாதுன்னு ஒரு ஏக்கத்தோடு படித்தேன் துபாய் சீனு... ஏற்கனவே அதிகமா எழுதிட்டு தான் இருக்கீங்க அதனால கேட்கக்கூடாது தான், இருந்தாலும் உங்கள் கதையின் தீவிர வாசகன் என்ற முறையில் ஒரு சின்ன வேண்டுகோள் உங்களால் இயன்றவரை கதையை நீட்டித்து எழுத வேண்டுகிறேன்!
சீனு இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காதுன்னு நினைக்கிறானோ இல்லையோ உங்க கதை முடிந்த பிறகு இந்த மாதிரி அலைக்கழிப்பு (teasing) செய்ற மாதிரி காட்சிகள் எல்லாம் எங்கே படிப்பேன் என்ற ஏக்கம் எனக்கு கண்டிப்பா வருது...