20-08-2021, 11:13 PM
(This post was last modified: 21-08-2021, 02:47 PM by rojaraja. Edited 4 times in total. Edited 4 times in total.)
நிஷா காயத்திரி இருவருமே ஒரே குணம் உடையவர்கள் காயத்திரி வெளிப்படையாக இருப்பவள், எளிதில் தான் இயல்பை வெளிக்காட்டி விடுவாள் ஆனால் நிஷா அப்படி இல்லை எல்லாமே உள்ளுக்குள் தான் இருக்கும், இருவருக்குமே தாங்கள் ரசிக்கப்படுவது மிகவும் பிடிக்கும் நிஷாவின் ஆழ்மன உணர்ச்சிகளை சீண்டி விடுபவள் காயத்திரி அதை முதலில் வெளிபடுத்த வைத்தவன் சீனு மட்டுமே
கதையின் ஆரம்பத்தில் நிஷா காயத்திரி சீனு மூவரும் மட்டுமே இருந்தனர் முடிவு நேரத்திலும் அவர்கள் மூவரும் காட்சிப்படுத்தியதும் அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது ஆரம்பத்தில் காயத்திரி நிஷா இருவரும் வெளிப்படையாக பேசும்போது முன்பு போன்று கிளுகிளுப்பை ஏற்படுத்தி ஒரு சிறப்பான இன்பத்தை தருவார்கள் தான் நினைத்தேன்.
ஆனால் எல்லா ஏற்பாடுகளும் அழகா செய்த பிறகும் அடுத்தடுத்த பதிவுகளில் மீண்டும் மீண்டும் சீனு நிஷா இருவரும் கண்ணனை நினைப்பது. அதிக உணர்வுப்பூர்வமா நினைப்பது எல்லாம் படிக்கும் போது மிகுந்த தொய்வை கொடுக்கின்றது ஏறியது அனைத்தும் சட்டென்று இறங்கிவிடுகின்றது, முன்பு போன்று இனி நடக்க வாய்ப்பு இல்லை என்று தெளிவாக புரிந்துவிட்டது அதனால் முதல் இரண்டாவது இரவு எல்லாம் இருக்காது
, வெறுமனே சீண்டல்கள் மட்டும் தான்!