20-08-2021, 07:40 PM
(20-08-2021, 11:47 AM)me.you Wrote: DS மற்றவர்கள் இந்த கதையை எப்படி படிக்கின்றார்களோ தெரியவில்லை. நான் நிஷா கிராமத்திற்கு வந்த பின் உள்ள பகுதிகளை அடிக்கடி படிப்பேன். எனக்கு எப்போலாம் மனது ரிலாக்ஸ் ஆகனும்னு தோனுதோ அப்போலாம் படிப்பேன். இந்த கதை அதாவது நிஷா கதிரை சந்தித்தபின் வரும் காட்சிகளுக்கு நான் அடிமை. நிஷா மாதிரி ஒரு தோழி அல்லது காதலி வேண்டும். தவறு யார்தான் செய்யவில்லை. நிஷா தவறுதான் செய்தால். மலர், காயத்ரி, வீணா, காமினி போல செக்ஸுக்கு அலையவில்லை.
ஆரம்பத்தில் இந்த கதை நிஷா உங்களில் ஒருத்தி என்ற பெயரில் வந்த போது ஒரு வாசகர் " இவ ஒரு தேவிடியா இவ எங்களில் ஒருத்தியா" அப்படின்னு கேட்டாரு. நிஷாவை அவர் தேவிடியா எனும் போது உங்களுக்கு மனது வலித்ததோ தெரியவில்லை. நிஜமாக எனக்கு வலித்தது. ஏன் இன்று கூட ஒருவர் நிஷாவை ஸ்லட் என்று கூற கொஞ்சம் வேதனையாக இருந்தது. நிஷா கிராமத்திற்கு வந்ததின் பின் உள்ள கதையை என்னால் வெறும் காம கதையாக பார்க்க முடியவில்லை. அப்படி பார்த்திருந்தால் இந்தளவு பெரிய காமண்ட்ஸ் போட மாட்டேன்.
கடைசியாக நீங்கள் கூறியதில் இருந்து நிஷா மீண்டும் ஒரு தவறை , அது எந்த விதத்தில் இருந்தாலும் செய்ய மாட்டாள் என்று எண்ணுகிறேன். கடைசியாக கூறுகிறேன். இந்த கதையை என்னால் ஒரு வெறும் காம கதையாக பார்க்க முடியவில்லை மன்னிக்கவும். நான் அடிக்கடி இந்த கதையை படிக்கவேண்டும் என்பதற்காக 200 பக்கம் வரை காபி செய்து பpdf file ஆக வைத்துள்ளேன். அது என் சொந்த பாவனைக்கு மட்டுமே. அதில் கிராமத்து காட்சிகளை அடிக்கடி படித்து சந்தோசப்பட்டுக்கொள்வேன்.
இது போன்ற இன்னுமொரு படைப்பையும் நீங்கள் எழுத வேண்டும். கடைசியாக..... தவவு செய்து கிண்டலில் பதிவிடுங்கள் ப்ளீஸ். இல்லை என்றால் முழு pdf ஆக இதை கொடுங்கள். அட்லீஸ்ட் கிராமத்து காட்சிகளை மட்டுமாவது கொடுங்கள் ப்ளீஸ்.....