20-08-2021, 04:13 PM
திங்கட்கிழமை: காலேஜில் பகல் முழுவதும் வகுப்பும் மதியம் காலேஜ் ஹாஸ்பிடலில் டாக்டர்களுடனும் வகுப்பு. நான் மதியம் கிரனைத் தேடினேன் அவன் கொடுத்த சுடிதாரை நான் அனிந்ததைக் காண்பிக்க. காலேஜ் கேன்டீன் அருகே கிரனும், ஷியாமும் நின்று கொண்டு இருக்க அவர்கள் அருகே வேறு ஒரு பெண் அழுத நிலையில் ஷியாமை கை கூப்பி நின்று கொண்டு இருந்தால்.
நான் அவர்கள் அருகே சென்று ஹாய் கிரன், ஹாய் சார் என்றேன். இருவரும் இணைந்து ஹாய் என்றார்கள். அப்போது கிரன் சுடிதார் சூப்பர் .
ஷியாமும் சூப்பர் என்றார்
ஷியாம் எங்களோடு ஒரு ஜூஸ் குடிக்க கேன்டீன் அழைத்தார்.
ஜூஸ் குடிக்கும்போது கிரனிடம் அந்த பெண் யார் என்றேன்.
பக்கத்து கிராமம் அவரது கணவருக்கு ஹார்ட் ஆப்ரேஷன் உள்ளது இவரிடம் வசதி இல்லாததால் என்னிடம் உதவி கேட்டார் நான் அப்போது வெளியே ஷியாம் அண்ணனைக் கண்டேன் அவரிடம் இவரின் அவஸ்தை பற்றி கூறி உதவுமாறு கேட்டேன்.
அதற்கு ஷியாம் ஆப்ரேஷன் செய்ய மொத்த செலவும் ஏற்பதாக கூறிவிட்டார்
எத்தனை ரூபாய் வரும் என்றேன்
அரௌன்டு 6 லாக்ஸ்
ஷியாம் கிரனிடம் அந்த பெண்ணிடம் பணம் கட்டிய ரசீதை கொடுத்து டாக்டரிடம் தனிப்பட்ட முறையில் நல்ல முறையில் ஆப்ரேஷன் செய்ய கேட்டுக் கொல்ல கூறி அந்த பெண்ணை கிரனுடன் அனுப்பி வைத்தார்
கூப்பிய கையுடன் அந்த பெண் எங்களின் கால்களில் விழப் பார்க்க ஷியாம் அதை தடுத்து அனுப்பி வைத்தார்.
நான் சார் அந்த பெண்ணை உங்களுக்கு தெரியுமா
இல்லை கிரனுக்கு தெரியும். பிலீஸ் சார் வேண்டாம் கால்மி ஷியாம்
தயக்கத்துடன் அதற்கு 6 லட்சமும் நீங்கள் ஏன் கொடுத்தீர்கள்.
நான் ஒரு அனாதை ஒரு காலத்தில் ஒவ்வொரு வேலை உணவிற்காக பலரிடமும் கையேந்தி உள்ளேன், அதனால் பிறரிடம் கேட்டு வாங்குவது எவ்வளவு அவமானம் என்று எனக்குத்தானே தெரியும்
ஷியாம் பிலீஸ் நாங்க எல்லாம் உள்ள வரை நீங்கள் கண்டிப்பாக அனாதை இல்லை என்று கண் கலங்கிய படி ஷியாமின் கைகளைப் பிடித்தேன்
பேச்சை மாற்ற சுடிதார் எப்டி இருக்கு
என்னை வைத்தக் கண்மாறாமல் சூப்பர் நன்றி என்றார்.