20-08-2021, 12:35 PM
அன்று ஞாயிறு நான் பொதுவாக ஞாயிறு அன்று 9 மணிக்கு தான் எழுந்திருப்பேன். நான் சோம்பலக கதவைத் திறந்து வெளிவந்தேன். பத்மா காலையில் ஹாஸ்பிடல் போய்விட்டால்.
வெளியே வந்த எனக்கு சர்ப்ரைஸ் வீனை போன்ற வடிவ பெட்டியும் அருகே ஒரு கவரும் இருந்தது.
அவைகளை உள்ளே எடுத்து வந்து பிரித்தேன் வீனை வடிவப் பெட்டியில் விலை உயர்ந்த சுடிதார், புதுவகையான விலைக் கூடிய ஸ்டிக்கர் பொட்டுகள் சில சாக்லேட்கள் இருந்தது. அதில் ஒரு கடிதம். என்னை இஷ்டம் என்றால் நாளை இந்த சுடிதார் அணியவும் என்று.
மற்ற கவரில் கிரனின் கவிதை ஒன்று இருந்தது. நான் மனதில் இரண்டுமே கிரன் தந்த சர்ப்ரைஸ் என நினைத்து மகிழ்ந்தேன்.
நாளை காலேஜ் போகும் போது இந்த சுடிதாரை அணிந்து கிரன் சந்தோஷிக்க வைக்க வேண்டும் என்று தீர்மானித்தேன்