20-08-2021, 12:17 PM
Dear dubai சீனு எல்லாரும் அப்படி இப்படிதான்னு சொல்வாங்க எல்லார்க்கும் புடிச்ச மாதிரி கதை எழுத முடியாது உங்க mindset படி நீங்க கதைய கொண்டு போங்க இந்த தளத்துல எத்தனையோ கதைகள் இருக்குது ஆனால் உங்க கதை 1 இல்லை 2 இல்லை 15 லட்சம் views இதெல்லாம் சும்மா இல்லை உங்க இஷ்டப்படி கதையை எழுதுங்க ப்ளீஸ் ?