20-08-2021, 11:59 AM
(05-08-2021, 12:23 AM)raja 12345 Wrote: அன்பு நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் இந்த கதையை எனக்கு இரவில் கிடைக்கும் கொஞ்ச நேரத்தில் கொஞ்ச கொஞ்சமாக எழுதி கொண்டு இருக்கிறேன் இதுவரை நான்கு பதிவுகள் எழுதி முடித்து விட்டேன் நான் எப்போதும் ஒரு பதிவை ஒரே நேரத்தில் எழுதி முடித்து விடுவேன் ஆனால் இந்த பாழாய் போன கொரோனாவால் என்னால் அப்படி எழுத முடியவில்லை இருந்தாலும் இரவு கிடைக்கும் நேரத்தில் ஒரு நான்கு பதிவுகள் எழுதி முடித்து விட்டேன் இன்னும் சில பதிவுகள் தான் எழுத வேண்டும் அதையும் இந்த மாதம் அல்லது அடுத்த மாதத்தில் எழுதி முடித்து விடுவேன் பிறகு ஒவ்வொரு பதிலாக அப்லோடு செய்கிறேன் என்பதை உங்களிடம் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன் எழுதி முடிக்கும் வரை கொஞ்சம் பொறுத்திருக்கவும் நன்றி உங்கள் நண்பன்Please post soon Welcome Back