20-08-2021, 11:29 AM
(19-08-2021, 09:30 PM)me.you Wrote: அப்போ நிஷா மறுபடி தப்பு பண்ண போறா. ஹ்ம்ம்ம். அவனுக்கு உடலை காட்டுவதும் அவன் கூட படுப்பதும் ஒன்றில்லை என்கிறீர்களா. pls dnt degrade nisha charactor DS. அப்புறம் தீபா கதிருக்கு கை அடித்து விட்டதற்கும் மலர் வினய்யுடன் படுத்ததற்கும் பெரிய வித்தியாசமில்லை. உடல் உறவு கொண்டால் மட்டும்தானா தவறு. ஹை கிளாஸ் குடும்பங்களில் நடப்பது போல உள்ளது. கடைசி ரீயூனியனில் உண்மையாக இருந்தது நிஷாவும் ராஜும் மட்டுமே. ராஜ் தன் மனைவி காமினியுடன் இருந்தான். நிஷா தனியாக இருந்தாள். மற்ற எல்லோரும் சந்தர்ப்பத்துக்கு அலைகின்றனர். பரவாயில்லை. மற்றவர்கள் எக்கேடோ கெட்டு போகட்டும். நிஷா சீனு விடயத்துல் ஆரம்பத்தில் செய்தது கூட இப்படித்தான்.அவனும் சந்தோசமாக இருந்து நானும் சந்தோசமாக இருக்க போகிறேன் என்று. ஆரம்ப கட்ட சீன்களில் உடல் உறவு சீன் வராது. ஆனால்????
நிஷாவை இவ்வளவு அழகாக செதுக்கி விட்டு அதை ஸ்பாயில் செய்து விட வேண்டாம்,. ஒரு நிஷா வெறியனாக , நிஷாவை ஆராதிக்கும் ஒரு வாசகனாக, நிஷா மாதிரி ஒரு பெண் தோழி வேண்டும் என நினைப்பவனாக கேட்கின்றேன். ப்லீஸ்....
நண்பா,
பல விதங்களில் நம் இருவருக்கும் ஒரே கருத்துகள்தான். ஒரே விருப்பங்கள்தான்.
கதையில் 'முற்றும்' என்று நான் போடும்போது, நீங்கள் உட்பட அனைவருக்கும் திருப்தியாகவே இருக்கும் என்பது என் நம்பிக்கை.