20-08-2021, 04:31 AM
அருமை, அறுபுதம், பிரமிப்பு, அனைத்தும் அடங்கிய ஆரவாரமான பதிவுகள்
எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி அமைதியாக படிக்கும் போது ஆசிரியரின் எழுத்தாண்மையை முழுவதும் ரசிக்கமுடிகின்றது அவரின் காட்சி அமைப்புகள், வசனங்கள், உயிரோட்டமான உணர்வுகள் அனைத்தும் கண் முன்னே அப்படியே காட்சிகளாக நிற்கின்றது, மிகவும் அருமையான பதிவுகள். துபாய் சீனு, இந்த கதை உங்கள் எழுத்து பணியில் சிறந்த ஒரு மைல் கல்லாக அமைந்துள்ளது என்பதில் எந்த ஐயமும் இல்லை மனமார்ந்த வாழ்த்துக்கள்!
ஒரு சராசரி மனிதனின் நிலையை இந்த அளவுக்கு தெளிவாக விவரிக்க முடியுமா?, அலைபாயும் வாலிப வயதில் இருந்து திருமணம் வாழ்க்கை, குழந்தைகள், பின்னர் குடும்பத்துக்காக தன்னை அர்ப்பணிக்கும் ஒருவரின் மன ஓட்டத்தை ஆசிரியர் அழகாக எடுத்து சொல்லி இருக்கிறார் கண்டிப்பாக ஒரு சிலராவது அதில் இருக்கும் உண்மையை உணர்ந்து, இதுவும் கடந்து போகும் என்று அறிந்துகொண்டு தங்களின் வாழ்க்கையின் பொன்னான நேரம் முழுவதையும் காமத்தை பற்றியே நினைத்துக்கொண்டு வீண் விரயம் செய்யாமல் தேவையான அளவோடு வைத்துக்கொண்டு தங்கள் வாழ்வை செம்மை படுத்திக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்.
அன்றாடம் சூழலில் சிக்கி தவிக்கும் ஒருவர் (நிஷா) ஓய்வின்றி ஒரே மாதிரியான வேலையை தொடர்ந்து செய்யும் போது ஏற்படும் சலிப்பை அழகா சொல்லி அதனால் ஏற்படும் ஒரு வெற்றிடம் பின்னர் அதை தேடி நிரப்ப நினைக்கும் மனது இந்த உண்மையை சொல்லி கதைக்கு சாதகமாக மாற்றியது மிகவும் அருமை
கதை மீண்டும் இளமைக்கு திரும்பி இருக்கின்றது, காட்சிகளில் கால சக்கரத்தை ஐந்து ஆறு வருடங்களுக்கு பின்னுக்கு சுழற்றி வைத்தது போன்று அனைத்தும் தெளிவாக தெரிகின்றது , மற்றவைகள் மறைக்கபட்டு மூன்று மட்டும் காட்சி படுத்தி இருப்பது பக்கம் மூன்றில் இருந்து ஆரம்பிக்க தயாராக இருப்பது போன்ற ஒரு உணர்வு ஏற்படுகின்றது...
அனைத்தும் எதார்த்தமாக ஏற்புடைய நிறைவான பதிவுகள். ஆனால் ஆசிரியரை கடைசி வரை நம்பவே முடியாது பாக்யராஜ் மாதிரி எந்த நேரத்திலும் திரைக்கதை எதிர்பார்க்காத அளவுக்கு மாறலாம், அவர் எண்ணத்தை கணிக்கவே முடியாது