19-08-2021, 08:43 PM
சில மணி நேரங்கள் கழித்து, டின்னர் ரெடி பண்ணிவிட்டு, நிஷாவின் ரூமுக்குள் எட்டிப்பார்த்த காயத்ரி... தன் அக்காவை.. தன் தோழியை... கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டு நின்றாள்.
நிஷா அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தாள்.
நிஷா நிஷா எழுந்திரிடி. சாப்பிட்டுட்டுத் தூங்கு
நிஷா முனகிக்கொண்டே எழுந்தாள். கண்களை திறக்கமுடியாமல் திறந்து பார்த்தாள். பொண்ணுங்க, பையன் எல்லாம் எங்கடி.. சாப்பிட்டுட்டாங்களா என்றாள்.
எல்லாரும் சாப்பிட்டுட்டுத் தூங்கியாச்சு. நீ வா. சீனு உனக்காக காத்திட்டிருக்கான்.
அவள் முகத்தை கழுவிவிட்டு வந்தாள். சீனு புதிய டேபிள் வாங்கிப் போட்டிருந்தான்.
டேபிள் மாத்திட்டேன் நிஷா... என்று அவளுக்கு மட்டும் கேட்குமாறு அவன் பவ்யமாக சொல்ல... அவள் அவனை முறைத்தாள்.
காயத்ரியின் சாப்பாடு சுவையாக இருந்தது. நன்றாக சாப்பிட்டாள்.
வெட்கப்படாம சாப்பிடுடி.. என்று காயத்ரி இன்னும் அள்ளி வைக்க... அவள் நோ நோ.. என்று தடுத்தாள்.
கூச்சப்படாம சாப்பிடணும்! - காயத்ரி கண்டிப்பாக சொல்ல.... அவள் திருப்தியாக சாப்பிட்டாள்.
சீனு, அவர்களை தொந்தரவு செய்யவேண்டாம் என்று அவனது பெட் ரூமுக்குள் போய்விட்டான். நிஷாவும் காயத்ரியும்.. நேரம் போவதே தெரியாமல் பேசிக்கொண்டிருந்தார்கள்.
குழந்தைகளை கொடு. என்கூட தூங்கட்டும் என்றாள் நிஷா.
நோ வே. நீ ப்ரீயா தூங்கி எந்திரி. பிள்ளைகளை நானும் சீனுவும் பார்த்துக்கிடுறோம்
காயத்ரி கண்டிப்பாக சொல்லிவிட... இவள் தன் ரூமுக்குள் வந்து விளக்கை ஆப் பண்ணினாள். உடம்புக்கும் மனதுக்கும் மிகவும் ரிலாக்ஸ்டாக இருந்தது.
AC-யின் அந்தக் குளிரில்... கால்களையும் கைகளையும் பெட் ஷீட்டில் வைத்து நன்றாக உரசிக்கொள்ளவேண்டும்போல் இருந்தது. மெல்லிய நைட்டி ஒன்றை எடுத்து அணிந்துகொண்டு போர்வையை மூடிக்கொண்டு படுத்தாள்.
அவளுக்கு சிரிப்பு வந்தது.
செக்ஸ் செக்ஸ் என்று அலைந்தது ஒருகாலம். இப்போது அது போதும் போதும் எனுமளவுக்கு சலித்துவிட.... நிம்மதியாக கூடகொஞ்ச நேரம் தூங்க மாட்டோமா என்று ஏங்குவது ஒரு காலம்
நிஷாவுக்கு காயத்ரியின் கவனிப்பு ரொம்ப ரொம்ப பிடித்திருந்தது. காயத்ரிக்கு ஒய்வு தேவைப்படும் நேரம்... தானும் அவளை இப்படி நன்றாகப் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று நினைத்துக்கொண்டாள்.
ரொம்ப யோசிக்கவேணாம் என்று கண்களை மூடிக்கொண்டு தலையணைகளை கட்டிப்பிடித்துக்கொண்டாள்.
கொஞ்ச நேரத்தில் அசந்து தூங்கிப்போனாள்.