19-08-2021, 08:42 PM
மூன்று நாட்கள்.. மனதை அலைபாயவிடாமல் உட்கார்ந்து உட்கார்ந்து படித்து.. பரீட்சை எழுதினாள். எழுதி முடித்து வீட்டுக்கு வரும்போது அங்கே சீனுவின் கார் நின்றுகொண்டிருந்தது. உள்ளே காயத்ரி, நிஷாவின் இரண்டு பிள்ளைகளோடும் கொஞ்சிக்கொண்டே அப்பாவோடு பேசிக்கொண்டிருந்தாள். சீனு, அங்கிருந்த சிறிய தோட்டத்தில் வேலைபார்த்துக்கொண்டிருந்தான்.
எக்ஸாம் எப்படி எழுதியிருக்கே என்று ஆர்வமாக கேட்டாள் காயத்ரி
நல்லா எழுதியிருக்கேண்டி
சூப்பர்டி. ஆல் தி பெஸ்ட்.
தேங்க்ஸ்டி
சரி கொஞ்ச நாள் இருந்துட்டுதானே மதுரை போற?
நிஷாவுக்கு.. இருமனதாக இருந்தது. கதிருக்கு போன் போட்டாள்.
என்னங்க.. இங்க இன்னும் கொஞ்ச நாள் இருந்துட்டு வரட்டுமா? அங்க ஸ்கூல்ல ஸ்டடி ஹாலிடேஸ்தான் இப்போ
கதிருக்கு... அவளது விருப்பத்துக்கு மறுப்பாக எதுவும் சொல்லத் தோன்றவில்லை.
சரி நிஷா. ஒரு ஒன் வீக் இருந்துட்டு வா என்றுவிட்டான்.
இங்கே காயத்ரி துள்ளிக்குதித்தாள். வா வா எங்க வீட்டுக்குப் போகலாம் என்றாள்.
நிஷா தயங்கிக்கொண்டு.. யோசித்துக்கொண்டு... வெளியே வந்து நின்றாள். அவள் வந்து நிற்பதை பார்த்ததும் சீனு ஓடி வந்தான்.
நிஷா எக்ஸாம் எப்படி எழுதியிருக்க
நல்லா எழுதியிருக்கேன்
திரும்ப திரும்ப கேட்குறேன்னு நினைக்காதே நிஷா. அது என்னோட தப்புதான். நான் எல்லாத்தையும் வித்துட்டு புதுசு மாத்திடுறேன். நெக்ஸ்ட் டைம் நீ வரும்போது எல்லாம் புதுசா இருக்கும்
காயு இப்பவே வா வா ங்கிறா
அவன் அமைதியாக நின்றான். நான் வேணும்னா முன்னாடியே போய் எல்லாத்தையும் dismantle பண்ணி...
ப்ச். இருக்கட்டும். விடு.
நிஷா உள்ளே போய்விட்டாள். தன் துணிகளை எடுத்தாள். அப்போது... அவளது பேவரைட் துணிமணிகள் கண்ணில் பட... யோசித்துக்கொண்டு நின்றாள்.
புடவை எடுத்துக்கலாமா?
வேணாம்.
இல்ல இருக்கட்டும். எடுத்துக்கலாம். காயத்ரி வெளியே போகலாம்னு சொன்னால்ல?
நல்ல புடவைகள் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டாள். குழந்தைகளை தூக்கிக்கொண்டு புறப்பட்டாள்.
மாத்திரை மருந்து எதுவும் வேணாமா நிஷா? என்றாள் பத்மா
இல்லமா அங்க காயத்ரி இருக்கிறதால நல்ல ரெஸ்ட்தானே. இது எதுவும் தேவைப்படாது. ஸ்கூல், ட்யூஷன், சமையல், அலைச்சல்னு இருக்குறப்போதான் அது தேவைப்படும்
சீனு ட்ரைவ் பண்ண, காயத்ரியும் நிஷாவும் குழந்தைகளோடு பின்னால் இருந்தார்கள். பேசி சிரித்துக்கொண்டே வந்தார்கள்.
என்னங்க... எதுவும் பேசாம உம்முன்னு வரீங்க? என்றாள் காயத்ரி.
நிஷா அவனை பார்த்தாள். பேசு சீனு! நான்தான் வந்துட்டேன்ல? என்பதுபோல் அவனைப் பார்த்தாள்.
மிர்ரரில்... நிஷாவின் பார்வையை பார்த்த சீனு.....முகம் மலர்ந்தான். அப்போதுதான் அவனுக்கு நிம்மதியாயிருந்தது.
வீட்டுக்கு உள்ளே நுழைந்ததுமே தேங்க்ஸ் நிஷா தேங்க் யூ சோ மச் என்று பூரிப்போடு சொன்னான். நிஷா லேசாக சிரித்துவிட்டுப் போய்விட்டாள்.
சீனுவுக்கு துள்ளிக்குத்தித்து ஒரு ஆட்டம் போடவேண்டும் போல் இருந்தது. ஆஹா இந்தப் பார்வை.. இந்தச் சிரிப்புக்காக கோடி கோடியாக கொட்டிக் கொடுக்கலாம்!
உனக்கு என்னடி ரெடி பண்ணட்டும்? என்று நிஷாவின் வாட்சை கழட்டிகொண்டே கேட்டாள் காயத்ரி.
எனக்கு நல்லா தூங்கணும் காயத்ரி. எந்த disturbance-ம் இல்லாம... எந்த கவலையும் இல்லாம... நிம்மதியா ஹாயா தூங்கணும். ரொம்ப நாள் கனவுடி இது
காயத்ரி அவளையே பார்த்துக்கொண்டு நின்றாள். இதுக்காகத்தாண்டி நான் உன்ன இங்க கூப்பிட்டேன். மதுரைல அத்தனை கமிட்மென்ட்டுகளோட குழந்தைகளையும் பார்த்துக்கிட்டு நீ எவ்வளவு கஷ்டப்பட்டேன்னு எனக்கு தெரியாதா? இங்க நீ எதை பத்தியும் கவலைப்படாத. குழந்தைகளை நான் நல்லா பார்த்துக்கிடுறேன். ஒருநாள் என்ன ஒரு மாசம் என்றாலும் நல்லா தூங்கி எழுந்துட்டுப் போ சரியா
என் செல்ல காயத்ரி. என் தங்கமான தங்கச்சி!!!
நிஷா அவளை கட்டிப்பிடித்து முத்தமாய் கொடுக்க... காயத்ரிக்கு முகம் சிவந்தது.
இப்போதாண்டி கொஞ்சம் கொஞ்சமா நான் பழைய நிஷாவை பார்க்குறேன்
சொல்லிக்கொண்டே நச்சென்று அவள் உதட்டில் ஒரு முத்தம் கொடுத்தாள். நிஷாவுக்கு ஜிவ்வென்று இருந்தது.
சரியான லூசுடி நீ என்று உதட்டை துடைத்தாள்.
காயத்ரியோ, சிரித்துக்கொண்டே, சரி சரி நீ ரெஸ்ட் எடு என்று கதவை சாத்திவிட்டுப் போக... நிஷா தொப்பென்று அந்த பெட்டில் விழுந்தாள். தலையணைகள் எல்லாம்... அவளுக்குப் பிடித்ததுபோல் புசுபுசுவென்று இருந்தன. கட்டிப்பிடித்துக்கொண்டு நிம்மதியாகத் தூங்க ஆரம்பித்தாள்.