19-08-2021, 08:06 PM
சற்று நேரத்தில் டாக்டர் வந்தார் நான் அவரிடம் காலையில் இருந்து வந்த பேஷன்டுக்களின் குறிப்புகளையும் அவர்களுக்கு கொடுத்த ட்ரீட்மென்ட் பற்றிய குறிப்பையும் கொடுத்தேன். கடைசியாக ஷியாம் என்பவன் வாந்தி யுடன் வந்துள்ளதாகவும் அவனுக்கு கொடுத்த ட்ரீட்மென்ட் பற்றியும் கூறினேன்.
டாக்டர் ஷியாம் எந்த ஊர் புதிய பேஷன்டா?
ஆமா டாக்டர் கிரனின் ஊர்
கிரனின் ஊரா ( டாக்டருக்கு அவனது ஒன்சைடு லவ் பற்றி தெரியும்) எங்க ட்ரீட்மென்ட் கொடுத்த?
ஜெனரல் வார்டு டாக்டர்
டாக்டர் ஜெனரல் வார்டுக்கு டாக்டருடன் நானும் போனேன்
டாக்டர் அவனைப்பார்த்து சாரி ஷியாம் நான் இப்பதான் வந்தேன் நேர இங்கத்தான் வரேன் நீ எனக்கு போன் செய்திருக்கலாமே என்று கூறியபடி
இது வீனா மெடிக்கல் ஸ்டூடண்ட் இங்கே டிரைனி என்றார் என்னிடம் இவர் ஷியாம் ஒரு விதத்தில் உன்னப்போல என்றார்
நான் கேள்வி குறியுடன் டாக்டரைப் பார்க்க
ஆம் வீனா உன் வீட்டில் ஏழையாக இருந்தாலும் உங்க அப்பன் குடிகாரன் என்பதால் நீ அனாதயப்போல என் வீட்டில் தங்கி கஷ்டப்பட்டு வாழ்கையில முன்னேற துடிக்கிற ஆனா இவர் உண்மையில் ஒரு அனாதை யாரும் இல்லாமலேயே வாழ்கைல பல கஷ்டங்களையும் அவமானங்களை யும் தாண்டி முன்னேறி இன்னைக்கு ஐநூறு பேருக்கு வேலை கொடுத்திருக்கும் நல்ல உள்ளம் படைத்த தொழிலதிபர் என்றார்
ஷியாம் அப்போதும் கண்ணில் ஒரு பிரகாசத்துடன் என்னையே பார்த்துக் கொண்டு இருந்தார்.
நான் அவரிடம் சாரி சார் என் அப்பா ஒரு குடிகாரன் 24 மணி நேரமும் குடித்துவிட்டு வீட்டில் எப்போதும் சண்டை அதனால் எனக்கு குடிகாரன் என்றாலே அலர்ஜி நீங்களும் வாந்தி நிறுத்தாமல் எடுத்ததால் குடிகாரன் என நினைத்து மோசமாக நடந்து கொண்டதற்கு
நான் கண்ணில் கண்ணீருடன் ஷியாமின் கைகளைப் பிடித்தேன்
இட்ஸ் ஓகே டோன்ட் ஓரி
அப்போது பத்மா மெதுவாக என்னிடம் உங்க லவ்வர் வந்திருக்கிறார் என்றால் இப்போது என் கண்களில் பிரகாசத்துடன் கிரனின் காண சென்றேன்