19-08-2021, 06:11 PM
நான் சாப்பிட்டு பேஷன்ட்டை காண சென்றேன். மெல்லிய உருவம் கலையான முகம், என்னை விட உயரம் கம்மி என்று தோன்றியது. டிரிப் ஏறிக் கொண்டிருந்தது அவன் கண்முடிக்கிடந்தான். நான் அங்கு வருவதைப் பார்த்த பத்மா ஒடி என் அருகே வந்தாள்.
நான் அவனை த் தட்டி ஏய் உன் பேர் என்ன❓ என்றன் அவன் அசதியாக கண்களை திறந்து என்னைப்பார்த்தான் அந்த சூழ்நிலையிலும் என்னைப் பார்த்தவுடன் அவனது கண்களில் ஒரு மலர்ச்சி. எனக்கு கோபம் வந்தது நான் அவன் குடித்துவிட்டு வாந்தி எடுப்பதாக நினைத்து மீண்டும் கேட்டேன் பேர் என்ன என்று மெதுவாக கூறினான் ஷியாம் என்று. குடித்தாயா என்றேன் இல்லை என்று தலை காட்டினான்.
எந்த குடிகாரன் உண்மையை சொல்வான் என்று நினைத்துக்கொண்டு கூட வந்தவனை பார்த்தேன் அவனும் குடிக்கவில்லை என்றான் எந்த ஊர் என்றேன் அவன் கூறிய ஊரில் தான் எனது சீனியர் என்னை ஒன்சைடாக காதலிக்கும் கிரனின் ஊர்.