18-08-2021, 01:15 AM
வாசகர்கள் தயவு செய்து ஆசிரியர்களின் மனநிலையைப் புரிந்துகொண்டு பேசவும் இந்த கதையின் ஆசிரியரும் வாசகரா இருந்துதான் கதை ஆசிரியராக மாறினார் மேலும் தினம் தினம் கதை அப்டேட் செய்து கொண்டிருக்கிறார் கதை எழுதுவது அவ்வளவு லேசுபட்ட காரியம் என்று நினைக்கிறீர்களா அதுவும் ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் அளவுக்கு கதை எழுதுவது என்பது சாதாரண விஷயம் அல்ல எனவே அவரை என்கரேஜ் பண்ணுங்கள் அதைவிடுத்து அவ்வளவுதானா இவ்வளவுதான் என்று கூறிக் கொண்டிருக்க வேண்டாம்