17-08-2021, 07:36 PM
நாங்கள் இருவரும் இணைந்து கைகோர்த்து கொண்டு பார்ட்டி நடக்கும் லான்ச் நோக்கி நடக்கும் போது வீனாவிடம் இன்றைக்கு அவர்களையும் அழைத்தது எனக்கு பிடிக்கவில்லை என்றேன். அதற்கு அவள் எனது கைகளில் முத்தமிட்டு நான் அவர்களை இன்று தான் பார்க்க விரும்புகிறேன். அவர்கள் வருவது தான் எனக்கு முக்கியம் என்றால்.
அப்படியானால் விழாவில் நான் பேச மாட்டேன் நீதான் பேச வேண்டும் என்றேன். அவள் கேள்விக்குறியுடன் என்னைப் பார்த்து மீண்டும் எனது கைகளில் முத்தமிட்டு ஓகே பேபி என்றால்.
விழா நடக்கும் லான்ச் சில் சமுதாயத்தில் முக்கிய பிரமுகர்களும், போர்டு மேம்பர்களும். கம்பெனியின் நீண்ட கால தொழிலாளர்கள் என்று மிக பிரம்மாண்டமாக துவங்கியது.
பலரும் எங்களை வாழ்த்திப் பேசி முடித்து போகும் போது. எங்களுக்கு கை கொடுத்து சென்றனர்.
நீண்ட வரிசையில் வாழ்த்து கூற வருபவர்கள் நின்றனர். அவர்களுக்கு இடையே நான் சிலரை பார்த்து டென்ஷன் ஆவதைக் கண்ட வீனா எனது கைகளை இருக்கி பிடித்து கெஞ்சலாக என்னைப் பார்த்து நீ எதர்க்கு அவர்களைப் பார்த்து டென்ஷன் ஆகிறாய் அவர்கள் தான் நம்மைப் பார்த்து நம் வளர்ச்சியை பார்த்து டென்ஷன் ஆகவேண்டும் என்றால்.
நான் போலியாக அவர்களுக்கும் கை கொடுத்து இருந்து பார்ட்டி முடிந்து போனால் போதும் என்றேன். அவர்கள் போனபின் வீனா என்னிடம் குட் பேபி என்றால்.
பார்ட்டி யில் என்னை பேச கூறி மைக்கை என்னிடம் கொடுத்ததை நான் வீனா விடம் பேசும்படி கூறினேன். மைக்கை பிடித்த வீனா சரளமாக பல விஷயங்களை பற்றி பேசி கடைசியாக தொழிலாளர்களுக்கு மிகப் பெரிய அளவில் கேஷ் ரி வார்டு அறிவித்து நன்றி கூறினால்.
பேசி முடித்த வீனாவை நான் கட்டி பிடித்து முத்தமிட்டேன். இதனை கண்ட அனைவரும் எங்களை கை தட்டி வாழ்த்தினார்.
பார்ட்டி முடிந்து எங்களது அறைக்கு போகும்போது கண்ணம்மா எனக்கு இன்று பீர் வேண்டும் என்றேன். அவள் சிரித்துக்கொண்டே என்ன சாருக்கு 15 வருஷத்துக்கு பின்னாடி பீர் மேல மோகம் என்றால். சரி ஒன்னேஒன்னு தான் என்றால். நான் மீண்டும் உனக்கு இரண்டு எனக்கு இரண்டு மொத்தம் நாலு என்றேன். எனது உதவியாளரை அழைத்து எங்களது அறைக்கு 10 பாட்டில் பீர் வைக்க கூறினேன்.