17-08-2021, 01:11 AM
இரண்டு பேரும் ஊருக்கு வெளியே ஒரு ஆசிரமத்துக்கு போய் பார்க்குறாங்க உள்ளே மிகவும் மெல்லிய ஒளி இருக்க வாசனை திறவியங்களின் புகை எங்கும் நிறைந்திருந்தது.
இளம் சாமியார் எங்களை பார்த்து புன்னகைத்தபடி பொருட்களை எடுத்துவைத்து கொண்டிருந்தார்.
குடிலின் அமைப்பை இருவரும் பார்த்தபடி மெல்ல நடந்து உள்ளே நடுகுடிலை அடைய அங்கே ஸ்வாமிகள் அமர்ந்து தியனத்தில் இருந்தார்.
பின்னால் ஓடிவந்த இளஞ்சாமியார் மெல்லிய குரலில்
”மன்னிக்க வேண்டும் ….! ஸ்வாமிகள் தியனத்தில் இருக்கும் போது யாரும் உள்ளே போகக்கூடாது என்னைதான் கோபித்துகொள்வார்…! என்றார்.
சுமார் அரைமணி நேரம் கழித்து ஸ்வாமிகள் வெளியே வர
ஸ்வாமிஜி :உங்களுக்கு என்ன வேணும்னு கேட்டார்...
முகேஷ்: உடனே சாமி உங்கள பத்தி நிறைய தெரியும் என்னோட நண்பனுக்கு நீங்க உதவியிருக்கிக. எங்களுக்கு உங்களோட உதவி தேவை...
ஸ்வாமிஜி : என்ன உதவி உங்களுக்கு தேவை ? உங்களுக்கு ஏதாவது உங்க தொழில் பிரச்சனையா? உங்களுக்கு எதிரிகள் பிரச்சனையா ? உண்மைய சொல்லுங்க...
முகேஷ்: ஸ்வாமிஜி வந்து.....
ஸ்வாமிஜி : இப்படி நீங்க என்ன என்னன்னு சொல்லாம இருந்தா எப்படி உங்களுக்கு உதவ முடியும் ஏதாவது இருந்த நேரடியாக சொல்லுங்க நான் இன்னிக்கி நைட்டு வெளியூர் கிளம்புகிறேன் நான் வரதுக்கு லேட்டாகும் உடனே சொல்லுங்க?
சுரேஷ்: ஸ்வாமிஜி இது வந்து ஒரு பொண்ணு விஷயம். ஒரு பொண்ணு வசியம் செய்யணும்.
ஸ்வாமிஜி : முதல்ல யார் அந்த பொண்ணு சொல்லுங்க அவங்களுக்கு ஏன் வசியம் செய்யணும்.? சொல்லுங்க அப்பத்தான் என்னால உதவ முடியும்.