17-08-2021, 12:50 AM
முகேஷ் மறுநாள் சுரேஷின் வீட்டிற்கு சென்றான் அங்கு சென்று சில செய்திகளை கூற வந்திருந்தான்.
சுரேஷ்: மச்சி எப்படிடா இருக்க ? சொன்ன மாதிரியே எப்படியாவது காமினியை சொல்லிட்டியா ?
முகேஷ்: அவங்க தெளிவா சொல்லிட்டாங்க காமினியை பொறுத்தளவில் நோட் போர் கஸ்டமெர்ஸ் .... அவ முழுசா மணியோட கண்ட்ரோல் தான் இருக்கா
.
இப்ப இருக்கிறது நம்மகிட்ட 2 ஆப்ஷன் இருக்கு
1.எப்படியாவது ராஜா , பவித்ரா முன்னாடி அவ மேல விருப்பம் இல்லை சொல்லவைக்கணும்.
2. அப்படி இல்லேன்னா நம்ம ராஜாவிடம் மட்டும் பேசி பவித்ராவுக்கு டைவர்ஸ் பேப்பர் ரெடி பண்ணிடலாம் இதுவும் செய்யலாம் ஆனால் ராஜா இப்போ இருக்கிற மன நிலைமை தெரியல. அவன் என்னதான் சரக்கு அடிச்சிட்டு இப்படி பேசினாலும் நல்ல சுயபுத்தி இருக்கும்போது கண்டிப்பா தெரியல?
எனக்கு தெரிஞ்சி மச்சி ஏதாவது மேஜிக் நடந்தால் தாண்டா உண்டு....
சுரேஷ்: மச்சி ..... ப்ளாக் மாஜிக் (பில்லி, சின்னியம், வசியம் )வைத்து பவித்ராவை எப்படியாவது நம்ம வழிக்கு கொண்டு வர முடியுமா டா? எனக்கு தெரியும் இது முட்டாள்தனம் ஜஸ்ட் ட்ரை பண்ணி போகுமடா.???
முகேஷ்: வசியம் பண்றது அது மூடநம்பிக்கை ஆனா எனக்கு தெரிஞ்சு ஒருத்தர் இருக்காங்க நம்ம ஊர்ல அவர் நினைச்சா நமக்கு உதவி செய்ய முடியும் ஆனால் கொஞ்சம் காசு செலவாகும்.
சுரேஷ்: இப்பவே போய் பார்த்துட்டு வந்துடலாம் என்னதான் நடக்கும் என்பதை பார்க்கலாமே...??