16-08-2021, 10:17 PM
(16-08-2021, 09:38 PM)Shyamsunder Wrote: ஒரு புதிய முயற்சி இக்கதையில் வெரும் காமம் மட்டுமே இல்லாமல் பொதுவாக ஒருவனுடைய வீழ்ச்சியில் இருந்து எழும்போது ஏற்படும் பிரச்சினைகளை மய்யாகவே வைத்து எழுதலாம் என நினைக்கிறேன். நாளை முதல் தொடர்ந்து வரும். நான். எழுத்து பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்
இந்த தமிழ் கதைகள் பகுதிக்கு ஆர்வத்துடன் வந்து கதை எழுத முயற்சிக்கும் நண்பர் ஷியாம் சுந்தர் அவர்களை வருக ! வருக ! வென்று வரவேற்கிறேன். சில எழுத்துப் பிழைகள் இருந்தாலும் பரவாயில்லை. போகப் போக சரி செய்து கொள்ளலாம். சீக்கிரமே ஆரம்பிங்க !