16-08-2021, 09:54 PM
அது ஒரு அழகான புல்வெளி. ஆள் நடமாட்டமில்லாத... சுத்தமான... மரங்கள் நிறைந்த திறந்தவெளி புல்வெளி. ஆங்காங்கே இவர்களுக்கு டென்ட்கள் போடப்பட்டிருந்தன.
சூப்பரா இருக்குப்பா இந்த இடம்.... என்று கைகளை விரித்து ரசித்தபடி... மூச்சை இழுத்து.. காற்றின் நறுமணத்தை முகர்ந்து... அந்த சுகத்தை அனுபவித்தபடியே சொன்னாள் நிஷா.
உனக்கு பிடிக்கணும்னுதாம்மா இந்த இடத்தை செலக்ட் பண்ணேன்.
மோகன் அவளை அணைத்துக்கொண்டு சொல்ல, அவர் ஆர்டர் பண்ணியிருந்த சாப்பாடு ஐட்டங்கள் வந்து இறங்கிக்கொண்டிருந்தன.
காயத்ரி வந்து நிஷாவின் கைகளை பிடித்துக்கொண்டாள். நிஷா நீ எனக்கு அக்காவா வருவ, நாம எல்லாம் ஒரே பேமிலியா இருப்போம்னு நெனச்சுக்கூட பார்க்கலடி நான்
மண்டு மண்டு... நீ எப்பவுமே என் குடும்பத்துல ஒருத்திதாண்டி... நான் உன்ன அப்படித்தான் பார்த்துட்டு இருந்தேன்.
அதான் கடவுளா பார்த்து நம்மை சேர்த்து வச்சிட்டார் போல
இருவரும் சிரித்தார்கள். அப்போது வீணா இவர்கள் அருகில் வர, காயத்ரி அவள் கைகளை பிடித்துக்கொண்டு கேட்டாள்.
வீணா நாம ரெண்டு பேரும் சேர்ந்து டான்ஸ் போட்டு எவ்ளோ நாளாச்சு?
ஹேய் இப்போ ட்ரெஸ், இடம் எல்லாம் சூப்பராதானே இருக்கு. ஒரு ஆட்டம் போட்டுடலாமா
அவர்கள் இருவரும் இடுப்பை அசைத்து மெலிதாக ஆடிக்கொண்டே வீடியோவை ஆன் பண்ண, சீனு, அவள்களையே ரசித்துப் பார்த்துக்கொண்டு நின்றான். அவர்களுக்கருகே அமைதியாக ஒதுங்கி நின்றுகொண்டிருந்த நிஷாவைப் பார்த்தான்.
ஹாய் நிஷா... என்றபடியே அவளருகே வந்தான். தன் கையை அவளை நோக்கி நீட்டினான்.
அவளுக்கு சீனுவை நேருக்கு நேர் சந்திப்பது.... பேசுவது... தர்மசங்கடமாய் இருந்தது. அவனைத் தவிர்த்துக்கொண்டிருந்தாள். அவன் கையை நீட்டியதும், அவனைப்பார்த்து லேசாக சிரித்துக்கொண்டே கைகுலுக்கினாள். தேங்க்ஸ் சீனு என்றாள்.
நிஷா நீ எனக்கு தேங்க்ஸ் சொல்லக்கூடாது. நான்தான் உனக்கு தேங்க்ஸ் சொல்லணும்
நீயும்தான் எங்களுக்கு நல்லது பண்ணியிருக்க
இருந்தாலும்... நீதானே எனக்கு ஆறுதல் சொல்லி அட்வைஸ் பண்ணியது. அதனாலதான் குழந்தை. அதுனாலதான் இப்படி ஒரு சந்திப்பு.
நிஷா அவனை ஏறிட்டுப் பார்த்தாள். எதுவும் சொல்லாமல் அமைதியாக நின்றாள்.
நிஷா...
சொல்லு
தேங்க்ஸ். தேங்க்ஸ் பார் எவ்ரிதிங்க்.
என்ன பேசிட்டிருக்கீங்க? என்றபடியே வந்தாள் காயத்ரி.
நிஷா அன்னைக்கு வந்து பாசமா என்னை அணைச்சிக்கிட்டதுக்கு நன்றி சொல்லிக்கிட்டிருக்கேன்.
நிஷாவின் உதட்டில் புன்னகை அரும்பிக்கொண்டிருந்தது.
இப்போ வச்சிருக்கிற மாதிரியே காயத்ரியை எப்பவும் சந்தோஷமா வச்சிக்கோ.. என்றாள்.
தேவதையின் உத்தரவு! என்று அவன் தலைவணங்கி சொல்லிவிட்டு, நிஷாவின் மகளை தூக்கிக்கொண்டு, திரும்பி மோகனை நோக்கி நடக்க.... நிஷா சிரித்தாள்.
அப்பாடா இப்பவாவது உன் முகத்துல சிரிப்பு வந்ததே
சொல்லிக்கொண்டே காயத்ரி தன் தோழியின் சிரிப்பை ரசித்தாள்.
என்னடி பார்க்குற? என்றாள் நிஷா.
இப்போல்லாம் நீ ரொம்ப சீரியஸா... மாறிட்ட நிஷா. டயர்டா தெரியுற. டென்ஷனாவே இருக்குற. அந்த விளையாட்டுத்தனம்... குறும்புத்தனம்.. எல்லாம் எங்க போச்சுன்னே தெரியல.
ம்... இன்னும் ஒரு பிள்ளை பெத்துப்பாரு. அதுவும் உடனே பெத்துப்பாரு. தெரியும்
அவள் சொல்லிக்கொண்டிருக்கும்போதே காமினி நிஷாவின் இளைய மகளோடு வந்தாள். நிஷா... என்னன்னு பாரேன் இவ அழுதுக்கிட்டே இருக்கா
நிஷா அவளிடமிருந்து வாங்கிய மறுநிமிடமே அந்த சுட்டிப்பெண் வாமிட் பண்ண.... அவளது ப்ளவுஸ் முந்தானை எல்லாம் வாந்தி ஆனது.
அடிப்பாவி இதுக்குத்தான் அம்மா அம்மான்னு அழுதாளா? என்றாள் காமினி
ஏண்டீ உங்க அத்தை மேலயே வாமிட் பண்ணவேண்டியதுதானே என்று இனியாவை செல்லமாக திட்டினாள் நிஷா
வேற ப்ளவுஸ் வச்சிருக்கியாடி? என்றாள் காயத்ரி
இல்லடி
காயத்ரி ஓடிப்போய் மற்றவள்களிடம் கேட்க... வீணா சொன்னாள். என் கார்ல ஒரு ப்ளவுஸ் இருக்கு.
காயத்ரி ஓடிப்போய் எடுத்துவிட்டு வந்தாள். நிஷா அதை திருப்பி திருப்பி பார்த்துக்கொண்டிருந்தாள்.
என்னடி பார்க்குற?
ஸ்லீவ்லெஸ்டி
பரவாயில்ல நிஷா. எல்லாம் நாமதான? என்றாள் காமினி
ஆமாடி. எல்லாம் நம்ம குடும்பத்து ஆம்பளைங்கதானே - இது காயத்ரி
நிஷா டென்ட்டுக்குள் போய் ப்ளவுஸ் சேஞ்ச் பண்ணினாள். கண்ணாடியில் தன்னைப் பார்த்தாள். கொஞ்சம் கவர்ச்சியாக... அழகாக இருந்தாள். கொஞ்சம் பழைய நிஷாவை பார்ப்பதுபோல் இருந்தது.
ஆமாடி. எல்லாம் நம்ம குடும்பத்து ஆம்பளைங்கதானே
காயத்ரியின் குரல் காதில் கேட்க, லேசாக சிரித்துக்கொண்டே, குழந்தைகள் பிறப்பதற்கு முன்பு கட்டியதுபோல்... gracious ஆக நேர்த்தியாக கட்டினாள். சின்னதாய் அலங்காரம் செய்துகொண்டு, கூந்தலை முன்னால் போட்டுக்கொண்டு வெளியே வந்தாள்.
ஹேய்!!!! நம்ம நிஷாவை பாருங்க!!!! என்று கத்தினாள் மலர்.
அதைக்கேட்டு எல்லாரும் திரும்பிப் பார்க்க... அவர்கள் அனைவரும் கண்கள் விரிய அவளை ரசித்துப் பார்த்தார்கள்.
இப்போதான் நீ சூப்பரா இருக்குற அக்கா என்று சொல்லிக்கொண்டே தீபா கைதட்ட....
மோகன், கதிர் உட்பட அவர்கள் அனைவரும் கோரஸாக கைதட்டினார்கள்.
நிஷாவுக்கு சந்தோஷமாக இருந்தது. நாணத்தில் தலையை குனிந்துகொண்டாள்.
சாப்பிடலாம் வாங்க - ராஜ் சத்தமாக அவர்களைக் கூப்பிட்டான்.
முதல்ல குழந்தைகள் சாப்பிடட்டும் என்றாள் காமினி.
நிஷாவின் குழந்தைகளுக்கு மலர் சாப்பாடு கொடுக்க ஆரம்பிக்க... நிஷா போய் மலரின் குழந்தைக்கும் தீபாவின் குழந்தைக்கும் ஊட்டினாள். காமினி போய் காயத்ரியின் மகனை தூக்கிக்கொண்டு வந்தாள். காயத்ரி, வீணாவின் மகளுக்கு ஊட்டி விட்டாள். வீணா, குழந்தைகளின் வாயை துடைத்து விட்டுக்கொண்டிருந்தாள்.
ஆண்கள் எல்லாம் கூடி நின்று ரசித்தார்கள். அழகான அந்தப் பெண்களால்... சுட்டி குழந்தைகளால்... புல்வெளி இன்னும் அழகாகத் தெரிந்தது.
சீனுவும் கதிரும் அபர்ணாவோடும் பத்மாவோடும் சேர்ந்து உணவுகளை எடுத்துவைத்துக்கொண்டிருக்க...ராஜ்ஜும், வினய்யும் ஆளுக்கொரு சிகரெட்டை பற்றவைத்துக்கொண்டு இந்த இடத்தில் ஒரு building எழுப்பினால் எப்படியிருக்கும் என்று பேசிக்கொண்டிருந்தார்கள்.
தீபா, அபர்ணாவையும் பத்மாவையும் வேலை செய்யவேண்டாம் என்று உட்கார சொல்லிவிட்டு, வினய்யிடம் வந்தாள்.
வினய், போய் ஹெல்ப் பண்ணுங்க
ஏண்டி ஒரு மல்ட்டி மில்லியனரை பார்த்தா சாப்பாடு எடுத்து வைக்க சொல்லுற?
சொல்லிவிட்டு, அவன் ராஜ்ஜிடம் சீரியஸாக பேசிக்கொண்டிருக்க, அங்கே நிஷா வந்தாள். சாப்பிட வாங்க என்றாள். அவர்கள் கையிலிருந்த சிகரெட்டைப் பார்த்ததும், ராஜ்ஜை முறைத்தாள்.
அவள் முறைப்பதை பார்த்ததும் வினய், சிகரெட்டை பின்னால் வைத்துக்கொண்டான்.
வினய்.. போய் அவங்களுக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்றீங்களா?
அவள், கதிரையும் சீனுவையும் காட்டிச் சொல்ல, இதோ.. இப்பவே போறேன் நிஷா! என்று சிகரெட்டை கீழே போட்டு மிதித்துவிட்டு வேகம் வேகமாக அவர்களை நோக்கிப் போனான். கமான்... கமான்.. என்று சொல்லிக்கொண்டே டேபிள், சேர் எல்லாம் எடுத்துப் போட்டான்.
தீபா, வினய்யை முறைத்துப் பார்த்துக்கொண்டு நின்றாள்.