16-08-2021, 09:44 PM
வீட்டுக்கு வந்த தீபா சாப்பிட்டுவிட்டு, கதிரிடம் ஒரு முத்தம் வாங்கிக்கொண்டு, சென்னைக்குப் புறப்பட்டாள்.
நாட்கள் கடந்தன
காயத்ரியின் டெலிவரிக்கு ஒரு வாரத்துக்கு முன்னால் - சீனு அந்த கேஸிலிருந்து விடுதலையாகி வெளியே வர, சந்தோஷத்தில், அண்ணன் ராஜ்ஜின் கைகளைப் பிடித்துக்கொண்டாள்.
தேங்க்ஸ் அண்ணா. தேங்க் யூ ஸோ மச்.
நாங்கதான் காயத்ரி, சீனுவுக்கு தேங்க்ஸ் சொல்லணும்!
ராஜ் போய் சீனுவை கூட்டிக்கொண்டு வர, வீட்டில் அனைவருக்கும் சந்தோஷம். அபர்ணா,மோகன், பத்மா... என்று அனைவரும் அவனை பாசத்தோடு பார்த்துக்கொண்டு நின்றார்கள்.
காமினி... அத்தனைபேர் முன்னிலையிலும்.... சீனு!!... என்றபடியே ஓட்டமும் நடையுமாக போய் அவன் கைகளைபிடித்துக்கொண்டாள்.
எப்படியிருக்க சீனு?
சீனுவுக்கு மனம் குளிர்ந்தது. அவன் தயக்கத்தோடு ராஜ்ஜையும் மோகனையும் பார்த்தான். ராஜ் சிரித்துக்கொண்டே அவர்கள் அருகில் வந்தான்.
நீ சென்னை branch-ல ஒர்க் பண்றதா இல்ல மும்பை branch-ல ஒர்க் பண்றதான்னு காமினி will decide.
இதற்குள், காமினி, இப்படி அனைவர் முன்னாடியும் தன் excitement-ஐ காட்டியிருக்கக் கூடாது என்று தன்னைத்தானே திட்டிக்கொண்டு, விலகி நின்றாள். ராஜ்ஜிடம், சரிங்க.. என்றாள்.
நீயே முடிவு பண்ணலாமே என்றார் மோகன்.
இல்லப்பா. இவன் ஒர்க் ஸ்டைல், டேலண்ட் பற்றி காமினிக்குத்தான் நல்லா தெரியும்
காமினி தலையைக் குனிந்துகொண்டு நின்றாள். இவன்கிட்ட ஒரே ஒரு டேலண்ட்தானே இருக்கு. திருப்பி திருப்பிப்போட்டு ஓக்குறது?! நாங்க எல்லாம் என்ன ஆகப்போறோமோ!
நிஷாவும் கதிரும் சீனுவிடம் போனில் பேசினார்கள். அவர்கள் இன்னும் இரண்டு நாட்களில் சென்னைக்கு வருகிறோம் என்றார்கள்.
அடுத்த சில நாட்களில் - காயத்ரி ஒரு அழகான ஆண் குழந்தைக்குத் தாயானாள்.
ஹாஸ்பிடலில் இவர்கள் அனைவரும் கூடியிருக்க, டாக்டர் வந்து செய்தியை சொன்னதும், நிஷா, தன் கண்களாலேயே சீனுவுக்கு வாழ்த்து சொன்னாள். அவன், வானத்தில் சிறகடித்துப் பறந்தான்.
நிஷாவுக்கு அருகில் நின்றுகொண்டிருந்த பார்வதியும் சந்திரனும் சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போனார்கள். சீனுவுக்கு பையன் பிறந்த நேரம், அவனுக்கு எவ்வளவு பெரிய குடும்பம் கிடைத்திருக்கிறது. அதுவும் நிஷா.... சீனுவுக்கு மச்சினி!!! கடவுளே... இனி என் மகனுக்கு ஒரு குறையும் இருக்காது!
அபர்ணா, தன் மகளுக்காக இத்தனை பேர் இருக்கிறார்களா!!! என்பதை பார்த்து கண்ணீரோடு நின்றுகொண்டிருந்தாள்.
குழந்தையை வாங்கிக்கொண்டு, காயத்ரியின் நெற்றியில் சீனு அழுத்தமாய் ஒரு முத்தம் கொடுக்க.... சீனுவுக்கு அருகில், அவன் முதுகில் கைவைத்துக்கொண்டு நின்றுகொண்டிருந்த நிஷா, அவர்களை ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.