15-08-2021, 07:43 PM
ஐயோ! என்ன ஒரு கதை ப்ரோ மீண்டும் ஒரு அருமையான பதிவு இட்டு என் மனதை ஏங்கவைத்து, இந்த கதைக்கு காத்திருக்கும்படி செய்ததுக்கு மிக்க நன்றி. இதே போல் தொடர்ந்து சிறிய இடைவெளியில் சீரான பதிவு இட்டு எங்களை கட்டிப்போட வேண்டுகிறேன் நன்றி!