15-08-2021, 02:59 PM
முகேஷ்:ஓகே சரி மச்சி... எனக்கு காமினி புருஷன் வெளிநாட்டில் இருக்கான்னு தெரியும் அவங்க குடும்பமும் எங்க இருக்கேன்னு தெரியும் அதுல சில சொந்த காரங்களா எனக்கு நல்லா தெரியும் அதனால என்ன நடந்துச்சு நான் வந்து கண்டிப்பா விசாரிச்சுட்டு உனக்கு சொல்றேன்.
இன்னக்கி நைட்டு நான் உங்க வீட்டுக்கு தண்ணி அடிக்க வழக்கம் என்ன நடந்து சென்றதை நம்ம பேசிக்கலாம்.
சுரேஷின் பண்ணைவீடு அன்று நாள் இரவு
சுரேஷ் தன்னுடைய நண்பனான முகேஷுக்கு காத்துக் கொண்டிருந்தான் சிறிது நேரம் கழித்து ஒரு 9 மணி அளவில் முகேஷ் அவன் வீட்டிற்குள் வந்தான்.
சுரேஷ்: மச்சி வந்துட்டியா மச்சி வாடா வாடா..... ஏதாவது நல்ல செய்தி இருந்தா சொல்லுடா சரக்கு பாட்டில் ரெடியா இருக்கேன் டா...
முகேஷ்:ஓகே மச்சி என்னோடு நீ தான் முக்கியம போயிருந்த என்னன்னு நீ தான்டா சொல்லணும்.
சுரேஷ்:ஓகே டா மச்சி....
நம்ம சரக்கு அடிச்சுகிட்டு பேசலாம் வாடா உட்கார் என்று சொல்லி சரக்கு பாட்டில் தொடர்ந்து இரண்டு பேரும் சரக்கு அடிக்க ஆரம்பிச்சாங்க கொஞ்ச நேரம் கழிச்சு போன் பண்ணா பேச ஆரம்பிச்சாங்க.
முகேஷ்:சொல்லு மச்சி என்னதான் நடந்துச்சு மணியை நீ எப்படித்தான் சரி கட்டின இல்ல
வேற ஏதாவது பிரச்சினை அடிச்சா சொல்லுடா?
சுரேஷ்: இன்னைக்கு நான் மணிய அவனோட பார்ல பாத்தேன்டா பார்த்து இந்த விஷயமாக நான் பேசினேன் அவனுக்கு ரொம்ப தான் டா திமிரு .........ரொம்ப டென்ஷன்...
முகேஷ்: என்னதான் அப்படி சொன்னா மச்சி சொல்லுடா...