15-08-2021, 02:34 PM
முகேஷின் பியூட்டி பார்லர் /சலூனில்:
மறுநாள் காலை சுரேஷும் முகேஷும் முகேஷின் சலூனில் சந்தித்துக்கொண்டனர்....
சுரேஷ் : பவித்ர கண்டிப்பாக நமது வலையில் சிக்கி விடுவாள் என்று எனக்கு தோன்றுகிறது நாம் அவளை நெருங்கி விட்டோம் என்றே நான் கருதுகிறேன்..
முகேஷ் : நண்பா நீ சொல்வது சரி என்றால் உனக்கு ஒரு பார்ட்டி வைக்க வேண்டும் என்றே தோன்றுகிறது.
சுரேஷ் :சரி நீ நேற்று பவித்ரா வீட்டிற்கு சென்ற பிறகு என்ன நடந்தது என்பதை விளக்கமாக கூறு அப்பொழுதுதான் எனக்கும் சந்தோசமாக இருக்கும்.
சுரேஷ்: இப்பொழுது பவித்ராவிற்கு தன் கணவன் தன் மீது நம்பிக்கை குறைந்துள்ளது , தன்னை விட்டுவிட்டு மற்றொரு பெண்ணிடம் உறவு வைத்துக் கொள்ள போகின்றான் என்பதை அவள் உணர்ந்து கொண்டாள்.
எப்பொழுதும் மனைவிக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய கணவன் அவளை விட்டுக் கொடுக்கவும் தயாராக உள்ளான் என்பதை நேற்று நடந்த உரையாடல் மூலம் அவளுக்கு தெளிவாக புரிந்திருக்கும்.
அவளுக்கு ஒரே ஒரு சந்தேகம் தான் நாம் கூறுவது சரியா தவறா அல்லது நாம் கொடுத்த அந்த ரெக்கார்டர் உண்மையானதா என்று அவளுக்கு ஒரு சந்தேகம் இருக்கின்றது என நான் நினைக்கின்றேன்...
அவள் என்ன நினைக்கின்றாள் என்றால் தன் கணவன் தன் கண்முன்னே அந்த வார்த்தையை அவன் கூறவேண்டும் என்று எண்ணுகிறாள்.
முகேஷ்: சரி எப்படி ராஜா தன் மனைவி பவித்ரா முன்னால் நீ வேண்டாம் என்று அவன் கூறுவான் அவன் இதுவரை பவித்ராவிடம் காமினி இருக்கிறாள் என்பதை அவன் கூறாமல் தான் இருந்திருக்கிறான் அதனால் அவன் கண்டிப்பாக அவளிடம் மறைக்கவே திரும்புவான் என்று நான் நினைக்கின்றேன்.