15-08-2021, 11:53 AM
தயவுசெய்து எந்த ஒரு கதாசிரியரையும் ஒப்பிடாதீர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சிந்தனை ஓட்டம் இருக்கும் நீங்கள் ஒப்பிடும்போது அந்த கதையின் ஆசிரியருக்கு மனச் சங்கடம் கூட ஏற்படலாம் நீங்கள் கதை ஆசிரியர்களுக்கு பட்டம் கொடுக்கவில்லை என்றாலும் பரவாயில்லை தயவு செய்து அவர்களை காயப்படுத்தாதீர்கள்