15-08-2021, 02:39 AM
முகேஷ் : கவலைப்படாதடா மச்சி இன்னிக்கு காமினிக்கு என்ன நடந்திருக்கின்றது நான் விசாரிக்கிறேன் நீ கவலைப் படவேண்டாம் அதுக்கு நான் புல் கியாரன்டி..
நீ எப்படியாவது ராஜாவா வர சொல்லு இன்னிக்கு நைட் நம்ம தண்ணி அடிப்போம் அப்ப அப்ப ராஜாகிட்ட காமினியை பத்தி என்ன தான் நினைச்சுட்டு இருக்கேன் கேட்போம் அதிலேயே தெரிஞ்சிடும் அப்போது அப்புறம் நமக்கு ரொம்ப எளிமையா ஆயிடும் பவித்ராவை நெருங்குகிறது...
சுரேஷ் : நீ சொல்றது சரிதான் மச்சி அவன் ஏதாவது பவித்ரா பத்தி தப்ப சொன்ன கூட நமக்கு நமக்கு சாதகம்தான்.
முகேஷ் : சரி மச்சி எல்லாம் நல்லா அமைந்து வந்துருச்சுன்னா என்னை மறந்துடாத......
சுரேஷ் :என்னடா இப்படி சொல்லிட்டு இருக்க எனக்கு பவித்ராவை கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்கலாம்னு ஒரு ஆசை இருக்கு டா ஆனா உனக்காக தாண்டா அதை நான் பண்ணாம இருக்கேன் ....
முகேஷ் : சரிடா சரிடா மச்சி...
சரிடா நீ போய் வேலைய பாருடா இன்னைக்கு நைட்டு அவனை ஏதாவது ஒரு காரணம் சொல்லி வர சொல்றேன் எனக்கு மத்தியாம காமினி பத்தி என்ன இன்பர்மேஷன் என்பது ஒரு அப்டேட் தரேன்...
கண்டிப்பாடா இன்னும் ரெண்டு மணி நேரத்துல உனக்கு எல்லாம் நான் சொல்றேன் டா
இரண்டு மணி நேரம் கழித்து...
முகேஷ் இடம் இருந்து ஒரு போன் கால் வந்தது அதை உடனே சுரேஷ் எடுத்து பேசத்தொடங்கினார் ...
சுரேஷ் : நண்பா ஏதாவது விசேஷம் இருக்கா டா தயவுசெய்து சொல்லாத நல்ல விஷயமா சொல்லுப்பா..
முகேஷ்:இருக்குடா நல்ல விஷயம் நிறையவே இருக்கு டா நான் சொல்லுறேன்.
சுரேஷ் :முதல்ல என்ன விஷயம்னு சொல்றப்ப தான்டா நல்ல விஷயம் என்ன பண்ணலாம்னு ஒரு முடிவெடுக்க முடியும்...
முகேஷ்: மணி இருக்கான் இல்ல டா நம்ம ஊர்ல பெரிய ஆளு அவன் எனக்கு எல்லா பிசினஸ் இருக்கு அவன் தாண்டா காமினிய மடக்கி போட்டு இருக்கான் காமினிக்கு காசு பிரச்சனை இருக்கான்னு நினைக்கிறேன் அதை பயன்படுத்திய அவன அவள மடக்கி போட்டான்...
சுரேஷ் :அப்படின்னா அவன் கிட்ட நாம ஏதாவது பேரம் பேசி காமினியை நம்ம மீட்க முடியுமாடா...???
முகேஷ்: மச்சி காசிருந்தா எதுவுமே முடியும்டா .. விசாரிக்கிறேன் நீ கவலை படாதே..
சுரேஷ் : சரி நீ ராஜா உன் வீட்டுக்கு வர சொன்னா யா ???
சுரேஷ் : நீ கவலைப்படாத நீட்டி என் வீட்டுக்கு வந்துரு ராஜாவையும் வர சொல்றேன் கண்டிப்பா இன்னைக்கு அந்த பையன் கிட்ட ஏதாவது நம்ம பேசுவோம்
முகேஷ்:சரி மச்சி நைட் சந்திக்கலாம்....
சுரேஷ் தனது மற்றொரு நண்பனான ராஜாவுக்கு இரவு வருமாறு அழைப்பு விடுத்தால் மேலும் இன்று சரக்கடிக்க போகின்றோம் என்று கூறி கண்டிப்பாக நீ வரவேண்டும் என்று கூறினான் , கண்டிப்பாக ராஜா வருவான் என்று அவனுக்கு தெரியும்..