14-08-2021, 10:59 PM
Update வரும் ஆனா வராது என்பது போல இன்று அப்டேட்ஸ் வரும் என்று காத்துகிடப்பதும் அதற்காகத் பலமுறை வந்து பார்த்தால் வந்திருக்காது முதலில் புதன் கிழமை பதிவு வரும் என்று கூறினார் அன்று இரவு இரண்டு மணிவரை காத்திருந்து ஏமாந்து போனேன் பிறகு வியாழக்கிழமை காலை வந்து நாளை அப்டேட் வரும் என்று கூறினார் நேற்றும் இரவு ஒரு மணி வரை காத்திருந்தேன் இன்றும் இதுவரை வரவில்லை அதனால் தான் வரும் ஆனால் வராது என்று போட்டேன் நன்றி