14-08-2021, 01:23 PM
பாகம் 1 (என் கடந்த காலம்)
நான் அருண், எனக்கு 21 வயது ஆகிறது..
இன்று வெள்ளிக்கிழமை, ஒரு project விடயமாக கொழும்பு வந்து மூன்று நாட்கள் ஆகின்றது, கடந்த சில தினங்களாக என் வாழ்க்கையில் ஒரு புதிய திருப்பம்..
என் மொபைல் போனையே பார்த்து கொண்டு இருந்தேன், அவளின் பதிலுக்காக ... .... ..
(சரி கொஞ்சம் கடந்த காலத்துக்கு உங்களை அழைத்து செல்ஹிறேன்)
எனது குடும்பத்தில் அப்பா அம்மா நான் மற்றும் இரண்டு அக்காக்கள் , ஒரு சாதாரண நடுத்தர குடும்பம்.
என் அப்பா அம்மா இருவரும் காதல் திருமணம் செய்தவர்ஹல், என் அப்பா ஒரு Electronic Items கடையில் வேலை செய்யும் பொது என் அம்மாவுடன் பழக்கமாகி அவர்ஹல் திருமணம், குடும்பம் ஏற்றுக்கொள்ளாத போதும் நடந்தேறியது.
திருமணத்தின் போது அம்மாவுக்கு 18 வயது , அப்பாவுக்கு 22
பின்னர் அம்மாவுடைய 19 வயதிலே முதல் குழந்தை (என் மூத்த அக்கா அபினிஷா, வீட்டிலே அபீ என்று அழைப்போம்)
குழந்தை வந்ததும் பழையவை எல்லாம் மறந்து இரண்டு குடும்பமும் சேர்ந்து விட்டது.
நாளுக்கு நாள் குடும்ப செலவு அதிகரிக்க அப்பா பழைய வேலையை விட்டுவிட்டு அவருடைய ஒரு நண்பன் மூலமாக எமது இலங்கை பாராளுமன்றத்தின் உறுப்பினர் ஒருவருடைய வேலைகளை பார்க்க தொடங்கி இப்போது அவருடைய வலது கையாகவே மாரி விட்டார்.
பின்னர் பல காலம் கடந்து ஓடியது...
பின்னர் மூத்த அக்காவுக்கு ஒரு திருமணகோரிக்கை வந்து அதுவும் நிச்சயமாகி திருமணமும் முடிந்தது.
மூத்த அக்காவுடைய திருமணம் முடிந்து ஒரு வாரம் இருக்கும், எங்களுக்கான ஒரு அதிர்ச்சி செய்தி காத்திருந்தது, "அது தான் அப்பாவுடைய இரண்டாவது திருமணம் ".
அப்பா கொழும்பிலே வேலை பார்க்க தொடங்கியதும், அவருடைய அதிகமான நேரம் அங்கேயே கழிய தொடங்கியது,
எனவே வீட்டுக்கு வருவதும் குறைந்து, வாரத்துக்கு ஒரு முறை, மாதத்துக்கு ஒரு முறை என போக தொடங்கி, அவரது இரண்டாவது திருமணத்திலேயே போய் முடிந்தது.
உண்மையிலேயே அப்பா இரண்டாவது மனம் முடித்திருப்பது கூட எமக்கு இன்னொருவர் மூலமே தெரிய வந்தது, பின்னர் பல சண்டைகள், பல கருப்பு தினங்கள். காலம் அனைத்தையும் மாற்றும் என்பார்ஹல் அது போல் அவைகளும் கடந்து, அப்பா வீட்டு செலவுக்கு மாத்திரம் பணம் அனுப்பும் ஒரு கட்டமும் வந்தது..
அப்போதெல்லாம் என் மனம் உடைந்து சே... இப்பெடியெல்லாம் நடக்கணுமா என எண்ணம் பல வாறு ஏங்கி உள்ளது.
அவ்வாறெல்லாம் நடக்கும் போது எனக்கு வெறுமனே 16 வயசு தான், பத்தாம் தரத்திலே படித்திக்கொண்டுஇருதேன்.
என் பள்ளி நண்பர்கள் கூட என்னை கேலி செய்தனர், அப்போது என்னுள் ஏட்பட்ட ஒரு விதமான வைரியாக்கம், எப்படியாவது என் குடும்ப சுமையை நான் சுமக்க வேண்டும், என் குடும்பன் இனி மேலும் அந்த பாலா போன அப்பாவை நம்பி இருக்க கூடாதென முடிவு செய்தேன்.
எனக்கு கணனி மீது இருந்த அதிக ஆர்வம் என்னை ஆழமாக படிக்க வைத்தது, அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் எனக்கு ஒரு கணினி இருந்தது, அது குறித்த எனது படிப்பைத் தொடர எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
எனது சாதாரண தர பரீட்சை முடியும் பொது கணனியிலே நல்ல தேர்ச்சி பெற்றிருந்தேன் (Android App Development).
பரீட்சை பெறுபேறுகளுக்குக்கூட தாமதிக்காது Junior Developer ஆஹா எனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தி வேலையை துவங்கினேன்.
பல மாதங்கள் முயட்சி செய்த்து, ஒரு நல்ல இடத்தை அடைதுக்கொண்டேன். பின்னர் வருமானமும் ஓர் அளவு சீர் பெற்று மெல்லமாக குடும்ப சுமையை சுமக்க தொடங்கினேன்.
இப்போது நாம் வசிப்பது அம்மாவின் அப்பாவுடைய வீடு, அதாவது எங்கள் தாத்தாவுடைய வீடு அதனால் என்னவோ வீட்டில் அப்பா கை வெக்க வலி இல்லை.
எங்கள் பாட்டிக்கு இடியப்பம் சுற்று விட்கும் வளமை இருந்தது, அதே தொடரில் என் அம்மாவும் அதை செய்த்து வந்தால்... என்ன தான் வேறு வருமானம் இருந்தாலும் அவர்ஹல் கையால் உழைத்து பணம் சேர்ப்பதில் அவர்ஹளுக்கு ஒரு சந்தோஷம்.
அப்பாவோ எப்பயாச்சும் எவளவோ பணம் அனுப்பி இருப்பார், நானும் சம்பாதிக்க தொடங்கியதும் அதனை எதிர்பார்ப்பது குறைந்து போனது. நானே அக்கறையுடன் எல்லாம் தேவைகளையும் பூர்த்தி செய்து கொண்டு இருந்தேன்.
பின்னர் சின்ன அக்காவுக்கும் (கவி) ஒரு நல்ல வரம் வந்து, அவளையும் திருமணம் முடித்து கொடுத்தோம், கவி அக்காவின் திருமணத்துக்கும் நானே அதிக செலவ செய்து முடித்து வைத்தேன், அப்பாவும் கொஞ்சம் பணம் அனுப்பி இருந்தார்.
எனது குடும்பம் (தற்போதைய விபரம்)
அருண் - 21 நான்
கவி - 24 சின்ன அக்கா
அபினிஷ -27 பெரிய அக்கா
சுடரொளி - 46 அம்மா
முரளி - 50 அப்பா
மூத்த அக்கா திருமணம் முடித்து 5 வருடம் கடந்து விட்டது, பாவம் அவளுக்கு இன்னும் குழந்தை இல்லேய். அபீ அக்காவுடைய கணவன், அதாவது என்னோட மூத்த மச்சான் Harbor ல வேல பாக்குறார்.
Government வேல, அதனால வார விடுமுறைக்கு மட்டுமே வீட்டுக்கு வருவார்.
அபீ அக்காவும் மூத்த மச்சானும் ஒரு தனி வீட்டிலே தான் இருக்கிறார்ஹல், அது மச்சான் உடைய சொந்த வீடு, மச்சானின் அம்மா, அப்பா, அக்கா, தங்கை எல்லாம் வேறொரு வீட்டில் இருக்கின்ரார்ஹல், கொஞ்சம் வசதியான ஆட்கள்.
அந்த குடும்பத்தில் மச்சான் கொஞ்சம் ஒரு Type , Type ஏன்டா ஒரு குறையும் இல்ல ஆனால் கொஞ்சம் சின்ன புள்ள தானம், எங்க எதை பேசணும் என்ற வெவரம் எல்லாம் கிடையாது, ஒரே PUBG ல தான் இருக்கும்.
ஆரம்பத்தில் அப்படி ஒரு வித்தியாசமும் எங்களுக்கு தெரியல்ல, அப்பாவின் நம்பன் ஒருவன் பேசிய திருமணம், இப்ப இனி முடிந்த கதை பேசி என்ன பிரயோசனம்.
ஆனால் மூத்த மச்சானின் குடும்பம் நல்ல ஆட்கள், அபீ அக்காவோடு நல்ல பாசமாக நடப்பார்கள், மாமி கொடுமை எல்லாம் கிடையாது.
வசதியான குடும்பம் என்றாலும் கூட, இப்போது அக்கா இருக்கக்கூடிய வீடு ஒரு பழைய வீடு, கொஞ்சம் மச்சான் ஆகவே முயட்சி செய்து வீட்டை கட்ட துவங்கட்டும் அவர்ஹலும் உதவி சைகிறோம் என்று விட்டு இருக்கிறார்ஹல் , இல்லாட்டி இவனுக்கு பொறுப்பு வராது என்று.
சரி அதுத்தது சின்ன அக்கா கவி, அவள் கணவனுக்கு ஒரு குறையும் கிடையாது, என்ன கொஞ்சம் அமைதியான ஆள், வாயில் இருந்து வார்த்தைகள் வருவதே கடினம், அப்படியே என் அக்காவின் மறு பக்கம், அவளோ அதிக பேச்சி.
அவர்ஹளுக்கும் சொந்த வீடு இருக்கிறது, சின்ன மச்சினன் உடைய குடும்பத்தில் அவர் மட்டுமே பிள்ளை, இனி அணைத்து சொத்தும் அவருக்கு தான், சொந்த வாகனம் கூட இருக்கிறது.
ஒரு பெரிய garment factory ல வேல பாக்குறார், அந்த நிறுவதுக்கு பல கிளைகள், இனி அவரும் அடிக்கடி தூரம் இருக்கக்கூடிய கிளைகளுக்கு போனால் திரும்பி வர சில நாட்கள் ஆகும்.
அப்படி மச்சான் இல்லாத நாட்களில் கவி அக்கா எங்கள் வீட்டுக்கு வருவது வழக்கம், கவி அக்கா திருமணம் முடித்து ஒரு 1 1/2 வருடம் இருக்கும், ஒரு பெண் கொழந்தை இருக்கிறது, குழந்தைக்கு இப்போது 5 மாதங்கள் இருக்கும் .